ஒரே ஆண்டில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் 8 பேர் மரணம்

 

ஒரே ஆண்டில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் 8 பேர் மரணம்

கடந்த ஓராண்டுக்குள் பாஜகவின் 8 முக்கியத் தலைவர்கள் காலமாகி விட்டனர்.

கடந்த ஓராண்டுக்குள் பாஜகவின் 8 முக்கியத் தலைவர்கள் காலமாகி விட்டனர்.

66 வயதான அருண்ஜேட்லீ நேற்று காலமானார். இதற்கு முன்பாக சுஷ்மா ஸ்வராஜ் ,முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மனோகர் பாரிக்கர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை பாஜக இழந்துள்ளது.  சட்டிஸ்கரின் முன்னாள் ஆளுநர் பால்ராம்ஜி, டெல்லி முன்னாள் முதலமைச்சர் மதன்லால் குரானா, அனந்தகுமார் உள்ளிட்ட தலைவர்களையும் பாஜக இழந்துள்ளது. 

BJP

மத்தியப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் பாபுலால் கௌர் கடந்த 21ம் தேதி காலமானார்.  மூத்த தலைவர்கள் பலர் காலமான நிலையில், மோடி அரசில் உள்ள சிலரே அடுத்தக்கட்ட தலைவர்களாக இருக்கிறார்கள்.