ஒரு லேடி டாக்டருக்கு அந்த ஆசை வரலாம் அதுக்காக இப்படியா ?-பொண்ணுக்காக 15 லட்சம் போச்சி ….

ஒரு லேடி டாக்டருக்கு அந்த ஆசை வரலாம் அதுக்காக இப்படியா ?-பொண்ணுக்காக 15 லட்சம் போச்சி ….

நாக்பூரை சேர்ந்த சாகூர், ஷாஹாபூர்,  உமேஷ் டோங்ரே மற்றும் பிரயாகராஜின் (உ.பி.) ஆயுஷ் பாண்டே ஆகியோர் ஒரு நாள் டாக்டர் ரீட்டா கவுதமைச் சந்தித்து, நாக்பூரின் அரசு மருத்துவக் கல்லூரியில் அவரது மகளுக்கு மெடிக்கல் சீட்டு வாங்கித்தருவதாக உறுதியளித்தார்கள் .

உத்தரபிரதேசம் நாக்பூரின் அரசு மருத்துவக் கல்லூரியில் (ஜி.எம்.சி) பெண் டாக்டராக இருக்கும் மருத்துவரிடம் , அவரது மகளுக்கு மருத்துவ சீட்டு வாங்கித்தருவதாக இரண்டு பேர் ரூ.15 லட்சம் மோசடி செய்தனர். 

நாக்பூரை சேர்ந்த சாகூர், ஷாஹாபூர்,  உமேஷ் டோங்ரே மற்றும் பிரயாகராஜின் (உ.பி.) ஆயுஷ் பாண்டே ஆகியோர் ஒரு நாள் டாக்டர் ரீட்டா கவுதமைச் சந்தித்து, நாக்பூரின் அரசு மருத்துவக் கல்லூரியில் அவரது மகளுக்கு மெடிக்கல் சீட்டு வாங்கித்தருவதாக உறுதியளித்தார்கள் .

செப்டம்பர் 20, 2018 மற்றும் அக்டோபர் 7, 2019 க்கு இடையில், அந்த  இருவரும் டாக்டர் ரீட்டா கவுதமிடம் மெடிக்கல் சீட்டுக்காக  ரூ .15 லட்சம் வாங்கினார்கள். ஆனால் , அரசு மருத்துவக் கல்லூரியில் அவரது மகளுக்கு மருத்துவ சேர்க்கை வழங்கப்படவில்லை அதற்கு பிறகு பேசியபடி டாக்டர் ரீட்டா கவுதமிடம் பணம் திரும்ப கொடுக்கவுமில்லை . அதனால் கோபமடைந்த லேடி டாக்டர்  ரூ .15 லட்சம் மோசடி செய்த அவர்கள் மீது போலீசில் புகார் கொடுத்தார்.
டாக்டர் ரீட்டா கவுமின் புகாரின் அடிப்படையில் போலீசார் , ஐ.பி.சி.யின் 420, 406 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உமேஷ் டோங்ரே மற்றும் ஆயுஷ் பாண்டே ஆகிய இருவரையும் தேடிவருகிறார்கள்