ஒரு ‘ பெக்’ அப்டினா என்ன தெரியுமா? சரக்கடிக்கிற ஆட்கள் மட்டும் வரிசையில் வரவும்…

ஒரு ‘ பெக்’ அப்டினா என்ன தெரியுமா? சரக்கடிக்கிற ஆட்கள் மட்டும் வரிசையில் வரவும்…

சரக்கு அடிப்பவர்களிடயே சகஜமாக புழங்கும் வார்த்தைகள், ஸ்மால்,லார்ஜ்,கட்டிங்,க்வார்ட்டர்,ஆஃப் ,ஃபுல் போன்றவை.இவற்றில் கட்டிங், பெக் இரண்டும்,ஆங்கில மொழிக்கு இந்தியர்கள் கொடுத்த கொடை! 

சரக்கு அடிப்பவர்களிடயே சகஜமாக புழங்கும் வார்த்தைகள், ஸ்மால்,லார்ஜ்,கட்டிங்,க்வார்ட்டர்,ஆஃப் ,ஃபுல் போன்றவை.இவற்றில் கட்டிங், பெக் இரண்டும்,ஆங்கில மொழிக்கு இந்தியர்கள் கொடுத்த கொடை! 

glass

ஸ்மால் என்பது 30 மில்லி,லார்ஜ் என்பது 60 மில்லி இவை இரண்டும் சேர்ந்தால் நம்ம ஆட்கள் கண்டு பிடித்த ‘கட்டிங்’,அதாவது 90 மில்லி! அவசர குடிகாரர்களின் கண்டுபிடிப்பு இது!

இதெல்லாம்,நீங்களே யூகித்து இருக்கலாம்,ஆனால் ‘ Peg’ என்கிற சொல் எப்படி  வந்தது தெரியுமா? முன்பு சொன்ன,அதே அறுபது மில்லி அளவைத்தான் பெக் என்கிறார்கள்.இது ஒரு வார்த்தை அல்ல…ஒரு வாக்கியத்தின் சுருக்கம்.

liqour

சுரங்கத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள்,நிலத்துக்கு அடியில் கடும் குளிரில் வேலை பார்க்கும்போது,அவர்கள் களைப்பை போக்கவும்,குளிரை சமாளிக்கவும் ஷிப்ட் முடியும்போது சுரங்க நிர்வாகம் அவர்களுக்கு சிறிது மது வழங்குமாம்! அதை தொழிலாளர்கள் ‘ Precious Evening Glass’ என்று அழைத்து ஆர்வமாக காத்திருப்பார்களாம்…அந்த வாக்கியத்தின் சுருக்கமே ‘Peg’ என்று இப்போது வழங்குகிறது.

alcohol

ஒரு நாளைக்கு, இரண்டு பெக் உயரதர சரக்கு அடித்தால் போதும்… ஆரோக்கியமாக வாழலாம் என்பது என்பது வயதுக்கு மேல் வாழ்ந்து,மறைந்த எழுத்தாளர் குஷ்வந்த் சிங் போன்ற சீனியர்கள் சொல்லும் ‘உற்சாக’கணக்கு. அதான் பாஸ் ரெண்டு கட்டிங்க்கு மேல போடுறது இல்லன்னு நீங்க ஒரு கணக்கு சொன்னால்…ஸாரி ப்ரோ!