ஒரு நாள் முழுக்க லிப்-லாக் ஷூட்டிங்! பந்தா பண்ணாமல் நடித்த பிரபல நடிகை!கொடுத்து வைத்த ஹீரோ!

 

ஒரு நாள் முழுக்க லிப்-லாக் ஷூட்டிங்! பந்தா பண்ணாமல் நடித்த பிரபல நடிகை!கொடுத்து வைத்த ஹீரோ!

’பிகில்’ படத்தில் தளபதி விஜய்யுடன் தற்போது ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை இந்துஜா! ஆமாம்…அவரே தான்.. ‘மேயாத மான்’ படத்தில் நடிகர் வைபவ் தங்கையாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் இவர், அந்த படத்தில் கதாநாயகி ப்ரியா பவானி சங்கருக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை முதல் படத்திலேயே திரும்பி பார்க்க வைத்தார். அதன் பிறகு ஆர்கே சுரேஷ் நடிப்பில் வெளியான பில்லா பாண்டி படத்தில் நடித்திருந்தார்.

indhuja

’பிகில்’ படத்தில் தளபதி விஜய்யுடன் தற்போது ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை இந்துஜா! ஆமாம்…அவரே தான்.. ‘மேயாத மான்’ படத்தில் நடிகர் வைபவ் தங்கையாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் இவர், அந்த படத்தில் கதாநாயகி ப்ரியா பவானி சங்கருக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை முதல் படத்திலேயே திரும்பி பார்க்க வைத்தார். அதன் பிறகு ஆர்கே சுரேஷ் நடிப்பில் வெளியான பில்லா பாண்டி படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் பிகில் திரைப்படத்தில் தான் நடித்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வைரலாக்கியிருந்தார். 

super duper

மேயாதமான் திரைப்படத்தில் படு குடும்பப் பெண்ணாக நடிச்ச இவர் தற்போது தமிழ் சினிமாவில் வாய்ப்புகளைப் பிடிக்கும் வித்தையைக் கற்றுக் கொண்டார்.கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியிலும் கலக்கி வந்த நடிகை இந்துஜா, தற்போது நடித்திருக்கும் ‘சூப்பர் டூப்பர்’படத்தில் ஒரேயடியாய் இரண்டாம், மூன்றாம் கட்ட ஹீரோயின்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டார். படத்தின் டீஸர் வெளியாகி இருந்த நிலையில், டீஸரில் இந்துஜா மாடர்னாகவும், படு க்ளாமராகவும் நடித்துள்ளார். கூடவே படத்தின் ஹைலைட்டாக ஒரு ஆங்கில லிப்-லாக் முத்த காட்சி இருக்கிறதாம். இந்த காட்சியை சரியாகவும், தத்ரூபமாகவும் எடுக்க முடியாமல், ஒருநாள் முழுக்க மீண்டும் மீண்டும் ரீ-ஷூட்  செய்தார்களாம். நீண்ட நேரமாக ஒரே காட்சியைத் திரும்ப திரும்ப எடுத்தாலும், கொஞ்சமும் முகம் சுளிக்காமல் நடித்துக் கொடுத்த நடிகை இந்துஜாவை மொத்த யூனிட்டும் பாராட்டுகிறார்கள்!