ஒரு சிறுவனுக்காக  அவனது  மழலையர் பள்ளி வகுப்பு தோழர்கள்  தத்தெடுப்பு விசாரணைக்கு வந்த  மனதை நெகிழ வைத்த சம்பவம் :

ஒரு சிறுவனுக்காக  அவனது  மழலையர் பள்ளி வகுப்பு தோழர்கள்  தத்தெடுப்பு விசாரணைக்கு வந்த  மனதை நெகிழ வைத்த சம்பவம் :

மைக்கேல் கிளார்க் ஜூனியரின் வகுப்பு தோழர்கள் மிச்சிகனில் உள்ள கென்ட் கவுண்டி நீதிமன்ற அறையின் மேசைகளை  நிரப்பினர், அங்கு  அவர்களது வகுப்புத் தோழர் அவர்களுக்கு எவ்வளவு முக்கியம்  என்று நீதிபதியிடம் கூறினார்கள் .

 மிச்சிகன் – டிசம்பர் 6, 
ஐந்து வயது மைக்கேல் கிளார்க் ஜூனியர் வியாழக்கிழமை தத்தெடுக்கப்பட்டு, மழலையர் பள்ளியைச் சேர்ந்த அவரது வகுப்பு தோழர்கள் அனைவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். மனதைக் கவரும் வகையில் , அவரது வகுப்பு தோழர்கள் மிச்சிகனில் உள்ள கென்ட் கவுண்டி நீதிமன்ற அறையின் வரிசைகளை நிரப்பினர், மேலும் அவர்களது வகுப்புத் தோழர் அவர்களுக்கு எவ்வளவுமுக்கியம்  என்பதைப் பற்றி நீதிபதியிடம் கூறினார்கள் .

home

தத்தெடுப்பு விசாரணையில் தனது வகுப்பு தோழர்களைக் கொண்டுவருவதற்கான யோசனையை சிறுவனின் ஆசிரியர் முன்மொழிந்ததாகவும், அவர் ஒப்புக்கொண்ட பிறகு, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்ததாகவும் மைக்கேலின் தாய் சி.என்.என்.,ல்  தெரிவித்தார் .

child

எனவே மைக்கேலின் தத்தெடுப்பு இறுதி செய்யப்படும்போது, அங்கு அவரது வகுப்பு தோழர்களின்  முழு இதயங்களும் இருந்தன. அந்த மாணவர்கள் மைக்கேலைப் பற்றி பின்வருமாறு  பேசினர்.
ஒரு குழந்தை மைக்கேல் தனது “சிறந்த நண்பன்”எப்படி என்பது  பற்றி பேசினார், மற்றொருவர் “நான் மைக்கேலை நேசிக்கிறேன்” என்று பேசியதாக  ஏபிசி தெரிவித்துள்ளது.
விசாரணைக்குப் பிறகு  முழு வகுப்பும் மைக்கேல் மற்றும் அவரது பெற்றோருடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தது. ஐந்து வயதான மைக்கேல்  ஒரு தம்பதியால் தத்தெடுக்கப்பட்டு , இப்போது அவனை  ஒரு வருடமாக கவனித்து வருகிறார்கள் .