ஒரிஜினலாவே நான் வில்லன் மா! அதிரடி காட்டும் தர்பார் ட்ரெய்லர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2020 பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் ‘தர்பார்’. முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனிருத் இசையமைத்த பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அண்மையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. லைகா ப்ரொடெக்‌ஷன் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார்

ரஜினிகாந்த்- ஏ. ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவான தர்பார் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. 

darbar

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2020 பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் ‘தர்பார்’. முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனிருத் இசையமைத்த பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அண்மையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. லைகா ப்ரொடெக்‌ஷன் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார்

இந்நிலையில் தர்பார் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று மாலை மும்பையில் வெளியிடப்பட்டது. படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.