ஐஸ்வர்யா லெக்ஷ்மியின் ஸ்டன்னிங் சாரீ போட்டோஸ்!

ஐஸ்வர்யா லெக்ஷ்மியின் ஸ்டன்னிங் சாரீ போட்டோஸ்!

ஐஸ்வர்யா லெக்ஷ்மி மலையாள திரையுலகின் முன்னணி நகையாகியாக வலம் வருகிறவர்.அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் புதுசு புதுசாக போட்டோக்களைப் போட்டுத்தாக்குவார்.லேட்டஸ்ட்டா அவர் பகிர்ந்திருக்கும் ‘ சாரீ போட்டோஸ்’ செம வைரலாகி உள்ளன.அதில் அவர் ராதையை போல கண் அலங்காரம் செய்து ஒரு தமிழ் பெண்ணைப்போல புடவையில் ஜொலிக்கிறார்.

aishu

மோலிவுட்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஒரு மருத்துவர்.ஸோ,என்ன செய்தால்  ஜனகளோட மனசை கொள்ளையடிக்கலாம் என்பது மற்றவர்களைவிட இவருக்கு நல்லாவே தெரியும்.  தனது ரசிகர்களோடு எப்போதும் ‘டச்’சில் இருக்க  இந்த மாதிரி போட்டோக்களை தன்னோட போட்டோ ஆல்பங்களிலிருந்து இந்த போட்டோவை தட்டிவிடுகிறார்.அவர்எதிர்பார்க்கிற மாதிரியே வரவேற்பும் எகிரத்தான் செய்கிறது.

@kapil_ganesh X @ralphdaniels08 X @umabhimsingh

A post shared by Aishwarya Lekshmi (@aishu__) on

இந்த முறை  ஒரு அழகிய மெஜந்தா பட்டு சேலையில்,ஈரமான கூந்தலுடன் ஒரு பாரம்பரிய தமிழ் பெண்ணை போல ஸ்டன்னிங் லுக்கில் தோற்றமளிக்கிறார்.

aishu

மேலும் இவர், 2017ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் ‘என்ஜண்டுகலூட் நாட்டில் ஓரிடவேலா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ‘மாயநதி’ படத்திற்காக ஆஷிக் அபு உடனான அவரது பந்தம் இண்டஸ்ட்ரியில் ஒரு நல்ல அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது. அமல் நீரத் இயக்கும் ‘வரதன்’ படமும் அவரது ஃபேமை அதிகரித்துள்ளது

aishwarya

. ஐஸ்வர்யா கடைசியாக ‘பிரதர்ஸ் டே’யில் நடித்தார், மணி ரத்னத்தின் ‘பொன்னியன் செல்வன்’ மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ‘சுருலி’ படத்திலும் காணப்படுவார் என்று தகவல் கிடைத்துள்ளது