ஏர்போர்ட்டுக்கு வரும்போது நடிகைகள் போட்டு வந்த ட்ரெஸ்…இப்படியெல்லாமா ட்ரெஸ்போடுவாங்க..! வைரல் போட்டோஸ்..!

ஏர்போர்ட்டுக்கு வரும்போது நடிகைகள் போட்டு வந்த ட்ரெஸ்…இப்படியெல்லாமா ட்ரெஸ்போடுவாங்க..! வைரல் போட்டோஸ்..!

ஆள் பாதி ஆடைபாதி என்று சொல்லப்பட்ட காலம் போய், ஆடை மட்டும்தான் என்பது இப்போது ட்ரெண்டாக இருக்கிறது! இன்னும் சொல்லப்போனால் ,ஒருத்தர் போட்டிருக்கிற ட்ரெஸ்,ட்ரெஸ்ஸிங் சென்ஸ் இதை வைத்தே ஆட்களை எடை போடுகிற கூட்டம் அதிகமாகிவிட்டது.

பேண்ட்,டி ஷர்ட் எவ்வளவு கிழிஞ்சிருக்கோ அதுக்கு ஏத்த மாதிரி அதோட விலை சில ஆயிரங்களைத் தாண்டும்! இதுதான் இப்போதைய நிலமை… இப்படியான சூழலில் நடிகர்,நடிகைகள் விமான நிலையத்துக்கு வரும் போது அணிந்து வந்த கேஷுவல் ஆடைகள் மீடியாக்களில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. 

actress

பாலிவுட் என்றாலே ஆடை அணிகலன்களும், ஸ்டைலிஷ் உடைகளை அணிவதிலும் பெயர் பெற்ற நடை நடிகையர் இருக்கும் இடம் மேலும் அவர்களின் “ஏர்போர்ட் பேஷன்” என்றே ஒரு தனிவிதமான ஆடையலங்காரம் இருக்கும் ஆனால் அது இதுவரை மறைக்கப்பட்டும் அவ்வளவாக யாரும் அறியாத ஒன்று.கடந்த ஒரு வாரமாக திரை ஸ்டார்ஸ் தங்கள் அசத்தலான ஆடைகளில் உலா வந்தவர்களை தேடிப்பிடித்து உங்கள் பார்வைக்கு.

யார் அந்த நட்சத்திரங்கள்… அப்படியென்ன ட்ரெஸ் போட்டிருந்தாங்க என்று உடேனே தெரிஞ்சுக்கலைன்னா மண்டை வெடிச்சிடும்னு பரபரக்கிற ஆட்கள் அடுத்த பாராவில் வரிசை ‘காட்டும்’ நட்சத்திரங்களை நின்று நிதானமாக பாருங்கள் படியுங்கள்.பெருந்தன்மையின் காரணமாக நடிகைகள் படம் மட்டும் இங்கே சற்று கூடுதலாக … 

1. அனன்யா பாண்டே:

anaya

அனன்யா தனது சிம்பிளான லுக்கில் அழகாக இருந்தார். அவர் பயணம் செய்வதற்கு சௌகரியமாக இருக்கும் வகையில், ப்ரிண்டட் வெள்ளை டீ ஷர்டிற்கு மாட்சிங்காக flared capri pants, அதற்கு பொருந்தும் வகையில் சில்வர் அண்ட் வைட் ஸ்னீக்கர்ஸ் அணிதிருந்தார்.

2. பூமி பட்னிகர்:

boomi

பட்னிகர் விளையாட்டு வீரர்கள் அணியும் விதத்தில், ஆரஞ்சு நிறத்தில் ஒரு ஹூடியும், அதனுடன் கருப்பு நிற பேண்ட்ஸ் (pants) வெள்ளை ஸ்னீக்கர்ஸும், பேலன்சியாக (Belanciaga)விலிருந்து ஸ்டைலிஷான தொப்பியும் அணிந்திருந்தார்.

3. தீபிகா படுகோனே:

deepika padukone

தீபிகா எப்போதுமே ஒரு ஸ்டைலிஷ் ஐகான் தான்! இம்முறை அவர் ஏர்போர்ட்டில், ஃபார்மல் வெள்ளை ஷர்ட்டுடன் கிங்ஹம் பிரிண்ட் ஷ்ரக் அண்ட் ஷைனி லதர் பான்டஸ் (Gingham print shrug and shiny leather pants) கணுக்கால் அளவு பூட்சும், அழகாக கட்டப்பட்டிருந்த போனிடைளுடன், ரெக்டாங்குலார் வடிவிலிருந்த கண்ணாடி அணிந்திருந்தார்.

4. ஹுமா க்வுரைஷி:

hema kureshi

ஒரு விளையாட்டு வீரரை போன்று ஹுமா க்வுரைஷி தனது கருப்பு வெள்ளை வரிகள் கொண்ட ஸ்வெட் ஷர்ட்டுடன்,அழகாய் வாரிய கொண்டையும்,சற்று  பெரிய அளவிலான கண்ணாடி அணிந்துக்கொண்டு, தன் கருப்பு கைப்பையுடன், அழகாக தோற்றமளித்தார். அவர், கருப்பு ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்திருந்தார்.

5. ஜான்வி கபூர்:

janavi

ஆலிவ் க்ரீன் கார்கோஸ் பான்ட்ஸுடன், யூ-நெக் டாப்பும், வெள்ளை ஸ்னீக்கர்க்ஸையும், கால்ப் பிரவுன் ஸ்லிங் பை அணிந்திருந்தார்.

6. சைப் அலி கான்:

ali khan

சைப் அலி கான் பிங்க் குர்தா, பான்ட்ஸுடன் டான் பிரவுன் ஷுஸுடன் கருப்பு நிற கண்ணாடி அணிந்து ஒரு முழுமையான ஸ்டைலிஷ் தோற்றத்தில் இருந்தார்.

7. வித்யா பாலன்:

vidhya balan

வித்யா பாலன், புனித் பலானா ஆடையில் வந்திருந்தார், அவர் பிரிண்ட் ஆன் பிரிண்ட் லுக்கிலும் குர்தாவில், இடுப்பருகில் ஒரு  நெழிவும், 2 விதமான பிரிண்ட் டீடெயில்ஸ் இருந்தன. அவரின், ஜிம்மிக்கியும் ட்ரான்ஸ்பரண்ட் காலணிகளும் கூடுதல் அழகை சேர்த்தது.

8. விராட் கோஹ்லி:

virat

அடிக்கடி தென்படும் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் இம்முறை தனது கருப்பு பூமா ட்ராக் சூட்டும், வெள்ளை ஸ்னீக்கர்ஸுடன் அட்டகாசமாக காணப்பட்டார். 

இதில் உங்கள் மனதுக்கு பிடித்த லுக் எது என்பதைகூறுங்கள்!