“ஏய் கொரானா! சரக்கு கிடைக்காம போனதுக்கு நீதானே காரணம் ..”ரெண்டு குடிகாரர்கள் செஞ்ச வேலைய பாருங்க.. 

 

“ஏய் கொரானா! சரக்கு கிடைக்காம போனதுக்கு நீதானே காரணம் ..”ரெண்டு குடிகாரர்கள் செஞ்ச வேலைய பாருங்க.. 

கொரானா பரவலை தடுக்க மத்திய அரசு அனைத்து கடைகள், தொழிற்சாலைகளை மூட உத்தரவிட்டுள்ளது மற்ற கடைகளை மூடினாலும்  கேரளா மதுபான கடைகளை மூட தயங்கியது. ஏனெனில் அரசுக்கு அதிக வருவாய் இதன் மூலமாகத்தான் கிடைக்கிறது. ஆனால் வேறு வழியின்றி கொரானா வைரஸை தடுக்க கேரளா அரசு மதுக்கடைகளை மூடியது .இதனால் பல குடிகாரர்கள் மது கிடைக்காமல் நான்கு நாட்களாக  திண்டாடுகிறார்கள்.

கொரானா பரவலை தடுக்க மத்திய அரசு அனைத்து கடைகள், தொழிற்சாலைகளை மூட உத்தரவிட்டுள்ளது மற்ற கடைகளை மூடினாலும்  கேரளா மதுபான கடைகளை மூட தயங்கியது. ஏனெனில் அரசுக்கு அதிக வருவாய் இதன் மூலமாகத்தான் கிடைக்கிறது. ஆனால் வேறு வழியின்றி கொரானா வைரஸை தடுக்க கேரளா அரசு மதுக்கடைகளை மூடியது .இதனால் பல குடிகாரர்கள் மது கிடைக்காமல் நான்கு நாட்களாக  திண்டாடுகிறார்கள். மேலும் இரண்டு குடிகாரர்கள் மது கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்

kerala-wineshop

. இன்று, அம்பமேடு பகுதியில் வசிக்கும் முரளி, மதுபானம் வாங்க முடியாததால் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார். அவர் தனது உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்பு காலையிலிருந்து அமைதியின்றி அலைந்து திரிந்தார். இதற்கு முன்னதாக, திரிசூர் பகுதியில் வசிக்கும் சனோஜ் என்பவரும் மதுகிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். அவரும் சில நாட்களாக மது கிடைக்காததால் அமைதியற்றவராக இருந்ததால், அது  அவரது மனதை பாதித்தது.