“ஏம்மா இதுக்கு நீ அவுத்துபோட்டுட்டே வந்திருக்கலாம் “மலாக்காவின் உடையால் திட்டிய நெட்டிசன்கள் 

“ஏம்மா இதுக்கு நீ அவுத்துபோட்டுட்டே வந்திருக்கலாம் “மலாக்காவின் உடையால் திட்டிய நெட்டிசன்கள் 

46 வயதில் இருக்கும் பாலிவுட் நடிகை மலாக்கா அரோரா இளம்  நடிகைகளுக்கு தனது கட்டான உடலால் சவால் விடுகிறார், இவர் அணியும் ஆடைகளால் சமூக ஊடகங்களில் எப்போதும் நெட்டிசன்களால் விமர்சனம் செய்யப்படுவார். இப்போது அணிந்திருக்கும் ஆடையால் இவர் நிர்வாண நிலையிலிருப்பதாக தோன்றுகிறது என விமர்சிக்கப்படுகிறார்.

மலாக்கா, வழக்கம் போல், மும்பையில் உள்ள தனது  யோகா ஸ்டுடியோவுக்குள் நுழையும்போது   புகைப்படக்காரர்கள் வந்து கிளிக் செய்வதற்காக காத்திருந்தனர்.  அவர் யாரையும் ஏமாற்றாமல்  கேமராக்களுக்கு ஒரு போஸ் கொடுத்தார். அப்போது அவர் ஒரு பீச் தடகள உடை அணிந்திருப்பதைக் காண முடிந்தது. ஆனால் அவர் அணியும்  ஆடையை கண்டு நெட்டிசன்கள் கடுமையாக திட்டுகிறார்கள் 

“இந்த ஆடை  அவரை  நிர்வாணமாக தோற்றமளிக்கிறது” என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்தார், மற்றொருவர் மலாக்கா ஸ்கூபா டைவிங்கிற்கு செல்கிறாரா என்று ஆச்சரியப்பட்டார். அவரின் இந்த தோற்றத்திற்காக பலர் அவரை விமர்சித்தனர், இருப்பினும், அவரது அழகைப்பலர்  பாராட்டினார்கள், மேலும் அவரை பாலிவுட்டின் கிம் கர்தாஷியன் என்றும் அழைத்தனர்.