எறாவுக்கு விரித்த வலையில் சுறா! போலி மருந்துகள் பறிமுதல்!

 

எறாவுக்கு விரித்த வலையில் சுறா! போலி மருந்துகள் பறிமுதல்!

அந்த மருந்துகள் நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள காலங்கரை பகுதியில் இருந்து வாங்கி வந்ததாகவும், கேரள மாநிலம் புனலூரில் உள்ள பிரபல ஆயுர்வேத மருத்துவமனைக்கு எடுத்து செல்வதாகவும் ரினேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பலர் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

கேரள, ஆரியங்காவு மதுவிலக்கு சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த கார் ஒன்றை மறித்து சோதனை செய்த போலீசார், முறையான அனுமதி இல்லாமல் சாக்கு மூட்டைகளில் 15 கிலோ மருந்து பொடிகள், ஐந்தரை கிலோ எடை கொண்ட காலி கேப்ஸுல்கள், 7 கிலோ மருந்துகள் உள்ளிட்டவை இருந்ததை கண்டுபிடித்தனர்.

Fake Ayurvedic medicines caputred

உடனடியாக போலி மருந்துகளை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநர் ரினேஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அந்த மருந்துகள் நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள காலங்கரை பகுதியில் இருந்து வாங்கி வந்ததாகவும், கேரள மாநிலம் புனலூரில் உள்ள பிரபல ஆயுர்வேத மருத்துவமனைக்கு எடுத்து செல்வதாகவும் ரினேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பலர் சென்று வருவது குறிப்பிடத்தக்கது. ஏன் என் கண்ணு பாபா ராம்தேவ் பக்கம் போகுதுன்னு தெரியலை!