எருமையை கலர் மாற்றிட முடியாது… திருமாவின் லீலைகளை புட்டு புட்டு வைக்கும் பிரமுகர்..!

 

எருமையை கலர் மாற்றிட முடியாது… திருமாவின் லீலைகளை புட்டு புட்டு வைக்கும் பிரமுகர்..!

கோவையில் கணவனால் கைவிடப்பட்ட பெண்ணிடம் பழகி, குழந்தையோடு பிறந்தநாள் விழா கொண்டாடி, போட்டோவுக்கு போஸ் கொடுத்து, அந்தப் பெண்ணின் சொத்துக்களை அபகரிக்க முயற்சித்தது இதே திருமா தான்.

சாதி பெயரை சொல்லி சொல்லி கோடிகோடியாக சம்பாதித்ததை தவிர இவர் அந்த சாதிக்கென்று ஏதேனும் செய்திருப்பாரா? என தலித் கட்சியை சேர்ந்த பிரமுகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர், ‘’கோவையில் கணவனால் கைவிடப்பட்ட பெண்ணிடம் பழகி, குழந்தையோடு பிறந்தநாள் விழா கொண்டாடி,  போட்டோவுக்கு போஸ் கொடுத்து, அந்தப் பெண்ணின் சொத்துக்களை அபகரிக்க முயற்சித்தது இதே திருமா தான். 

thiruma

அப்பெண் போலீசில் புகார் கொடுத்தது உண்மையா பொய்யா? பழகியதும் துணை நிற்பதாய் சொல்லி, எல்லாம் முடிந்த பின்னர் சொத்தை கேட்கும்போது அப்பெண் விழித்துக்கொண்டார். இல்லையே என்று சொல்ல முடியுமா இந்த திருமா? ஒரு பெண்ணை ஏமாற்றுகிறோம்.. அந்த பெண்ணுக்கு துணை இல்லை… சொத்துக்கள் ஏராளம் என்றதும் அவருடன் பழகியது எந்த வகை என்று சொல்வாரா? அப்படிப்பட்ட நபர் நடிகையை கேவலம் பேசுவது வன்கொடுமை அல்லவா? திமிர் பேச்சு எனலாம்தானே? 

thirumavalavan

சாதி பெயரை சொல்லி சொல்லி கோடிகோடியாக சம்பாதித்ததை தவிர இவர் அந்த சாதிக்கென்று ஏதேனும் செய்திருப்பாரா?  எந்தெந்த கட்சியில் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களோடு இருந்தார் என்றால், அத்தகைய செயலுக்கு என்ன பெயர்? வயிறு பிழைப்புக்கு சிலர் நடிக்கிறார்கள். ஆனால் ஒவ்வோர் தேர்தலுக்கும் பணத்துக்காக கூட்டணி மாறினால் அதற்கு பெயர் என்ன? 

ஆடை விலக்கி சம்பாதிக்கின்றார்கள் என்கிறாரே, அதனை காட்டிலும் இவர் செய்வதுதான் அசிங்கம். இவ்வளவு காலமாகியும் இன்னமும் இவர் ஒழுக்கத்திலோ, அல்லது பழக்கத்திலோ மாறவே இல்லை. என்னதான் பதவியும் பணமும் இருந்தாலும் எருமையை கலர் மாற்றிடமுடியாதது போலத்தான் இவரும் இவரது பேச்சும் செயலும். வானமே கீழே விழுந்தாலும் இவரை போன்றவர்களை ஒருக்காலும் திருத்தவே முடியாது.

thiruma

திருந்துங்கள் திருமா. இன்னமும் கற்காலத்தில் இருப்பது போல இருத்தல் அவமானம் என்பதை உணருங்கள். என்னதான் நம் மீது விமர்சனங்கள் வந்தாலும் பொறுமை காக்கவில்லை என்றால் நமக்கு பதவி ஒரு கேடா? பெண் என்பவள் நம் மண்ணின் தெய்வீகமானவர்கள். பழித்தால் அது பாவமும் கூட. இனியாவது திருந்தப்பாருங்கள். நீங்களே இப்படி இருப்பின், உங்கள் அடியாட்கள் எப்படி இருப்பார்கள்? தமிழகத்தின் அவமானம். இப்படிப்பட்ட பேச்சுக்கள் தலைவர்களும்’’ எனத் தெரிவித்துள்ளார்.