என்ன நண்பா அடுத்த அப்டேட்-க்கு ரெடியா?! முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கும் மாஸ்டர் படக்குழு! 

என்ன நண்பா அடுத்த அப்டேட்-க்கு ரெடியா?! முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கும் மாஸ்டர் படக்குழு! 

எப்போதும் விஜயின் படங்கள் தியேட்டருக்கு வந்த பிறகு தான், பிரச்னைகளை எழுப்பி படத்திற்கு பிரீ ப்ரோமோஷன் பண்ணி கொடுப்பார்கள். ஆனால் மாஸ்டர் படத்திற்கு ஷூட்டிங் நடக்கும் போதே ப்ரோமோட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். நடிகர் விஜய் எடுத்துக்  கொண்ட செல்பி சமூக வலைதளங்களில் அடித்த ஹிட்டை வைத்தே இதை தெரிந்து கொள்ளலாம்.

vijay-selfie

வழக்கமாக விஜய் படங்கள் குறித்த அப்டேட்கள் வெளிவரும் போது அவரது ரசிகர்கள் அதற்கு முந்தைய நாளிலிருந்தே தங்களது ஆட்டத்தை தொடக்கி விடுவார்கள். இதற்கு போட்டியாக படமே வரவில்லை என்றாலும், சும்மா ஒரு ஹாஷ்டாக் உருவாக்கி அதை போட்டிக்கு ட்ரெண்ட் ஆக்குவார்கள் அஜித் ரசிகர்கள். 

தற்போது மாஸ்டர் படத்தை தயாரிக்கும் XB film creators  நிறுவனம் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் “ என்ன நண்பா நம்ம ஆட்டத்தை ஆரம்பிச்சுரலாமா? முக்கியமான அப்டேட் வரவிருக்கிறது. என்னென்னு யோசிச்சுகிட்டே இருங்க” என்று பதிவிட்டுள்ளனர்.

வழக்கம் போல் தளபதி ரசிகர்கள் தங்கள் வேலையை தொடங்குவர்கள் என எதிர்பார்ப்போம்!