என்ன **** க்கு நீயெல்லாம் நடிக்க வந்த? என பிரபல நடிகையிடம் கேட்ட ராதிகா!! 

என்ன **** க்கு நீயெல்லாம் நடிக்க வந்த? என பிரபல நடிகையிடம் கேட்ட ராதிகா!! 

இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ்திரையுலகிற்கு அறிமுகமானவர் ராதிகா. அதன்பின் பல்வேறு திரைப்படங்களில் நடித்து, பின்பு சின்னத்திரையிலும் பல ஆண்டுகள் நடித்து தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்து வைத்துள்ளார். சமீபத்தில்  இவருடைய சித்தி  தொடரின் இரண்டாம் பாகம் வெளிவந்து ரசிகர்கள் மற்றும் இல்லதரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

நிரோஷா ராதிகா

ராதிகாவின் தங்கை நடிகை நிரோஷா. இவரும் பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். நிரோஷா அண்மையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “நானும் ராதிகா அக்காவும் ஒரு படத்தில் இணைந்து நடித்தோம். அந்த படத்தில் எனக்கு தங்கச்சி கதாபாத்திரம். அக்கா அமைதியான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்போது ஒரு ஷாட்டில் ஐஸ்க்ரீமை ஸ்டைலாக எடுத்து சாப்பிட வேண்டும், ஆனால் அதனை என்னால் செய்ய முடியவில்லை. உடனே அக்காவிடம் சென்று பண்ண முடியவில்லை என கூறினேன். அதனை கேட்ட ராதிகா அக்கா, அப்பறம் என்ன dash-க்கு நீ நடிக்க வந்த என அனைவரின் முன்பும் திட்டினார். அதே வைராக்கியத்துடன் சென்று நடித்ததால் அந்த காட்சியை ஒரே டேக்கில் முடித்தேன்” என்று கூறினார்.