என்ன ஒரே பிரசவத்தில் 17 குழந்தையா? வைரலாகும் புகைப்படம்

 

என்ன ஒரே பிரசவத்தில் 17 குழந்தையா? வைரலாகும் புகைப்படம்

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் பெண் ஒருவர் 17 ஆண் குழந்தையை பெற்றதாக புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் வைரலாகிவருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் பெண் ஒருவர் 17 ஆண் குழந்தையை பெற்றதாக புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் வைரலாகிவருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த கேத்தரின் பிரிட்ஜ் என்ற பெண் கடந்த மாதம் ஒரே பிரசவத்தில் 17 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளதாக கூறி கடந்த 30 ஆம் தேதி ரிச்சர்ட், அவருடைய பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து இந்த புகைப்படம் உலகம் முழுவதும் வைரலாக தொடங்கியது.  17 ஆண் குழந்தைகளை பெண் ஒருவர் பெற்றெடுத்தது வதந்தி என்ற செய்தி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  பெரிய வயிற்றுடன் இருக்கும் அந்த புகைப்படம் ஃபோட்டாஷாப்பில் வடிவமைக்கப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அமெரிக்காவைச் சேர்ந்த ஒரே ஒரு பெண் ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகளை பெற்றெடுத்ததே சாதனையாக பார்க்கப்படுகிறது.