என்ன அடி…டார்ச்சர் பண்ற ராஸ்கல்..! அடிதடியில் இறங்கிய மணமகன்..!?

என்ன அடி…டார்ச்சர் பண்ற ராஸ்கல்..! அடிதடியில் இறங்கிய மணமகன்..!?

சமூகவலைத்தளம் மீது பல பேர் ஆர்வம் கட்டி வருகின்றனர் அதில் டிக் டோக் செயலியின் மோகத்தால் எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு போகிற ஆட்களால் பல்வேறு பிரச்சினைகள் குடும்பத்துக்குள் ஏற்படுவதை தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.சிலது ஜாலியாக இருக்கும்… வெட்டுக்குத்து வரை போன சம்பவங்களும் உண்டு! இதுவும் இரண்டாவது வகைதான்.

video

இப்போது எல்லா தரப்பு ஆட்களும்  தங்களின் வீட்டில் நடக்கும் விசேசம் மற்றும் விழாக்களில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து வீடியோ வடிவில் பதிவு செய்து அதை டிக் டோக் போன்ற சமூகவலைத்தளத்தில் ஷேர் செய்வதை அதிகம் பார்க்க முடிகிறது. 

அதில் சில விடியோக்கள் மக்கள் பல பேரில் ஷேர் செய்யப்படும் அப்படி ஒரு வீடியோ இப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது..ஒரு திருமண விழாவில் மாப்பிள்ளை மற்றும் மணப்பெண் அமர்ந்து இருக்க, மாப்பிள்ளையின் உறவினர் ஒருவர் அவரின் தலையில் உள்ள தலைப்பாகையை எடுத்து எடுத்து வைத்து ஜாலியாக விளையாடுகிறார். முதலில் அதனை பொறுத்துக்கொண்டு போட்டோக்கு போஸ் குடுத்த மாப்பிள்ளை ஒரு கட்டத்தில் தாங்க முடியாத எரிச்சலில் கோபமாக எழுந்து உறவினரை அடி பின்னியெடுக்கிறார்!ர்..

இத்தனை திருமணத்திற்கு வந்த ஒருத்தர் வீடியோ எடுத்து டிக் டோக்கில் ஷேர் செய்திருக்கிறார்.வீடியோவை பார்த்த ஆளுங்களும் “வேணும் அவனுக்கு டார்ச்சர் பண்ற ராஸ்கல்” என்று எக்கச்சக்க கமெண்ட்ஸ்.. ஷேர்ஸ் என எகிறுது அந்த வீடியோ.