என்னை அரசியலில் நுழைய வேண்டாம் என அமிதாப் பச்சன் அறிவுறுத்தியுள்ளார்-  ரஜினிகாந்த்

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ், தம்பி ராமையா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள தர்பார் திரைப்படம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. 

ரஜினிகாந்த்

இந்நிலையில் தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “60 வயதில் மூன்று விசயங்களை கடைபிடிக்கும்படி நடிகர் அமித்தாப் பச்சன் எனக்கு அறிவுரை வழங்கினார்.

உடற்பயிற்சி தவறாமல் செய்ய வேண்டும். எப்போதும் பிசியாக வைத்துக்கொள்ள வேண்டும். அரசியலில் நுழையக் கூடாது என மூன்று அறிவுரைகளை வழங்கினார். ஆனால் என்னால் இரண்டை மட்டுமே கடைபிடிக்க முடிந்தது” என பேசினார்.