என்னது… நடிகை ஜான்வி கபூர் கடத்தப்பட்டாரா? புகைப்படம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்!

 

என்னது… நடிகை ஜான்வி கபூர் கடத்தப்பட்டாரா? புகைப்படம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்!

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை காரில் கடத்திச் செல்வதைப் போன்ற வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

சென்னை: நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை காரில் கடத்திச் செல்வதைப் போன்ற வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தடக் படத்தைத் தொடர்ந்து இவர் தற்போது ஹர்திக் மெகத்தா இயக்கத்தில் ‘Roohi Afza’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

janvi

இதில் ஜான்வியுடன் இணைந்து ராஜ்குமார், வருண் சர்மா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தப் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில் காரிலிருந்து இறங்கி வரும் ராஜ்குமார் ராவ், வலுக்கட்டாயமாக ஜான்வியை கடத்துவது  போல் உள்ளது. 

janvi

மேலும் அதை பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் நிஜமான கடத்தல் சம்பவத்தைப் பார்ப்பதைப் போன்று அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றனர்.