என்னது இது புடவையா? மரண கலாய் வாங்கிய காஜல் அகர்வால் 

 

என்னது இது புடவையா? மரண கலாய் வாங்கிய காஜல் அகர்வால் 

நடிகை காஜல் அகர்வால் அணிந்து இருந்த புடவையைப் பார்த்து நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

சென்னை: நடிகை காஜல் அகர்வால் அணிந்து இருந்த புடவையைப் பார்த்து நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ்,தெலுங்கு   மொழிகளிலும் உள்ள முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். அணைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

kajal

இந்நிலையில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களைத் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது பொது நிகழ்ச்சிக்கு சென்ற காஜல் மிகவும் மெல்லிய புடவை அணிந்து சென்றுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#priyeshwedsradhika?

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

இதனைப் பார்த்தவர்கள் இது என்ன புடவையா? என்று கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.