எந்த நோயும் இல்லை… நலமாக இருக்கிறேன்! – அமித்ஷா விளக்கம்

 

எந்த நோயும் இல்லை… நலமாக இருக்கிறேன்! – அமித்ஷா விளக்கம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எலும்பு புற்றுநோய் என்றும், இதற்காக அவர் சிகிச்சை எடுத்து வருகிறார் என்றும் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.

அமித்ஷா உடல் நலம் பற்றி சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வரும் நிலையில் தான் நலமாக இருப்பதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எலும்பு புற்றுநோய் என்றும், இதற்காக அவர் சிகிச்சை எடுத்து வருகிறார் என்றும் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.

amit-shah-02

இந்த நிலையில் அமித்ஷா தன்னுடைய உடல் நலம் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் நலமாக இருப்பதாகவும், முழு நலத்துடன் தனது பணிகளை சிறப்புற செய்து வருவதாகவும், தனக்கு எந்த ஒரு நோய் பாதிப்பும் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும், தன்னுடைய உடல் நலம் பற்றி சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் வெறும் வதந்தி என்றும் கூறியுள்ளார்.