எடப்பாடி பழனிசாமி வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு கொரோனா!

 

எடப்பாடி பழனிசாமி வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு கொரோனா!

 ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு தளர்வுகள் அந்தந்த மாநிலங்களை பொறுத்து மாறுபடும் என்று  அறிவிக்கபட்டது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் பொதுமுடக்கம்  மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய  ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு தளர்வுகள் அந்தந்த மாநிலங்களை பொறுத்து மாறுபடும் என்று  அறிவிக்கபட்டது. உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  அதன்படி மே 17 ஆம் தேதி வரை

rr

இந்தியாவை பொறுத்தவரை நம் நாட்டில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 41,391 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 1,694ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  4,829 ஆக அதிகரித்துள்ளது. 

rr

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அந்த பெண் காவலர் விடுமுறையில் ஒருவாரம் சென்றிருந்த நிலையில் தற்போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.