எங்ககிட்டயும் டேட்டா இருக்கு, நாங்களும் Exit Poll Results சொல்லுவோம்

எங்ககிட்டயும் டேட்டா இருக்கு, நாங்களும் Exit Poll Results சொல்லுவோம்

இந்தியாவே அரக்கபரக்க Exit Poll முடிவுகளுக்காக காத்திருக்கிறது. நமது டாப்தமிழ்நியூஸ்.காம் வாசகர்களுக்காக, உங்களுக்குத் தேவையான, சுவையான முடிவுகளை வடிகட்டி தர இருக்கிறோம். 

இந்தியாவே அரக்கபரக்க Exit Poll முடிவுகளுக்காக காத்திருக்கிறது. நமது டாப்தமிழ்நியூஸ்.காம் வாசகர்களுக்காக, உங்களுக்குத் தேவையான, சுவையான முடிவுகளை வடிகட்டி தர இருக்கிறோம். 

இந்தியா முழுவதும் 542 (துரைமுருகன் மன்னிக்க) தொகுதிகளுக்கு ஏழு கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில் 67.37% வாக்குகள் பதிவாகியுள்ளது. 

elections

நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து, ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிஷா மற்றும் சிக்கிம் உள்ளிட்ட நான்கு மாநில சட்டமன்ற தேர்தல்களும் நடத்தப்பட்டுள்ளது.

ஊசலாட்டத்தில் இருக்கும் தமிழக அரசியலை நிர்ணயிக்கக்கூடிய 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 

ஏப்ரல் 11ஆம் தேதி துவங்கிய தேர்தலுக்கான முடிவுகள், மே 23ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்திய தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக, இந்த தேர்தலில்தான் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் அதிக அளவில் பங்கேற்று தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி இருக்கிறார்கள்.  

இதுபோல மேலும் சுவையான, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகளை உடனுக்குடன் உங்களுக்கு தர இருக்கிறோம்.