ஊரடங்கு 4.0… அறிவித்தார் பிரதமர் மோடி

 

ஊரடங்கு 4.0… அறிவித்தார் பிரதமர் மோடி

வருகிற 17 ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு பெறவுள்ள நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, “நான்காம் கட்ட ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இதன் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். 4 ஆம் கட்ட ஊரடங்கை நீட்டிப்பது பற்றி மே.18 ஆம் தேதிக்கு முன்பு அறிவிப்பு வெளியாகும்

மோடி

மாநிலங்களின் பரிந்துரைகளை அடிப்படையாக கொண்டு மே.18 க்கு பின் ஊரடங்கு நீட்டிப்பு பற்றி முடிவுசெய்யப்படும். கொரோனா பாதிப்பு இன்னும் பல காலங்கள் நீடிக்கும் என வல்லுநர்கள் தெரிவித்து வருகிறார்கள்” என தெரிவித்தார்.