உஷார்! வாலிபர்களை வீழ்த்தும் ‘வாட்ஸ் அப்’ விபச்சாரிகள் -நிர்வாண போஸ் கொடுத்து நிர்மூலமாக்கும் கூட்டம் ..

 

உஷார்! வாலிபர்களை வீழ்த்தும் ‘வாட்ஸ் அப்’ விபச்சாரிகள் -நிர்வாண போஸ் கொடுத்து நிர்மூலமாக்கும் கூட்டம் ..

ஒரு  பெண் சமூக ஊடகங்கள் மூலம் ஒரு அரபு கோடீஸ்வர ஆணுடன் நட்பு வைத்து அவருடன் சில  நாட்களாக வாட்ஸ்அப்பில் அரட்டை அடித்துள்ளார். பிறகு ஒருநாள் அந்த நபர் அவளை அஜ்மானில் உள்ள தனது குடியிருப்புக்கு  வருமாறு கேட்டார். இதற்காக காத்திருந்த  அந்தப் பெண்ணும் அவரது கூட்டாளியும் நள்ளிரவில் அவரது வீட்டிற்குள் புகுந்து அவரிடமிருந்த  2,700 டாலர் மற்றும் அவரது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைக் கொண்ட பணப்பையை கொள்ளையடித்தனர்.

34 வயதான ஆபிரிக்க பெண் ஒருவர் சமூக ஊடகங்கள் வழியாக ஒரு அரபு மனிதருடன் நட்பு வைத்து, அவரது வீட்டிற்குள் நுழைந்து, தனது பெண் கூட்டாளியின் உதவியுடன் கத்தி முனையில் , அவரது பணம் மற்றும் வங்கி அட்டைகளை கொள்ளையடித்தார்கள். 

ஒரு  பெண் சமூக ஊடகங்கள் மூலம் ஒரு அரபு கோடீஸ்வர ஆணுடன் நட்பு வைத்து அவருடன் சில  நாட்களாக வாட்ஸ்அப்பில் அரட்டை அடித்துள்ளார். பிறகு ஒருநாள் அந்த நபர் அவளை அஜ்மானில் உள்ள தனது குடியிருப்புக்கு  வருமாறு கேட்டார். இதற்காக காத்திருந்த  அந்தப் பெண்ணும் அவரது கூட்டாளியும் நள்ளிரவில் அவரது வீட்டிற்குள் புகுந்து அவரிடமிருந்த  2,700 டாலர் மற்றும் அவரது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைக் கொண்ட பணப்பையை கொள்ளையடித்தனர்.பிறகு இரவு முழுவதும் அந்தப் பெண் அந்த ஆணுடன் தங்கியிருந்தார், அப்போது அவர் தனது கிரெடிட் கார்டுகளின் பின்னைச் சொல்ல மறுத்ததால் கொலை செய்வேன் என்று மிரட்டி, பின் நம்பர் வாங்கியதும் அந்த பெண் கொள்ளையடித்த பணத்துடன்  அபார்ட்மெண்டிலிருந்து வெளியேறினார்.

woman-robber

இதனால் பாதிக்கப்பட்ட அவர்  தனது பணம் மற்றும் கடன் அட்டைகளை திருடிய பெண்கள் குறித்து அல் ஹமீடியா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் வாட்ஸ்அப்பில் அரட்டைகள் மூலம் அவர்களிடம் பழகியதாக அவர் கூறினார். 
அவர்கள் அதிகாலை 1.30 மணிக்கு அவரது குடியிருப்பில் வந்து கதவைத் தட்டி, அவர் கதவைத் திறந்தபோது, அவர்கள் அறைக்குள் கத்தியோடு நுழைந்து , அவரை அடித்து கயிறுபோட்டு கட்டினார்கள் என்று அவர் கூறினார் .
அந்தப் பெண்ணுக்கும்  அவருக்கும்  இடையிலான   உரையாடலையும்,  அப்பெண்ணின் நிர்வாண புகைப்படங்களையும் வாட்ஸ் அப்பில் பார்த்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் .