உள்ளாடை கூட இல்லாமல் ‘செக்ஸி’ போஸ் கொடுத்த சன்னி லியோன்! வைரலாகும் புகைப்படம்!

 

உள்ளாடை கூட இல்லாமல் ‘செக்ஸி’ போஸ் கொடுத்த சன்னி லியோன்! வைரலாகும் புகைப்படம்!

நடிகை சன்னி லியோன் உள்ளாடை கூட இல்லாமல் செக்ஸியாக போஸ் கொடுத்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

சென்னை: நடிகை சன்னி லியோன் உள்ளாடை கூட இல்லாமல் செக்ஸியாக போஸ் கொடுத்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட்டின் “பேபி டால்” என அழைக்கப்படுபவர் சன்னி லியோன். அடல்ட் ஸ்டாராக அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன். சமீபகாலமாகச் சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிற சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்று இணையத் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. இதைத் தவிர தமிழில் உருவாகி வரும் வீரமாதேவி வரலாற்றுப் படத்திலும் போர் வீராங்கனையாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், சன்னி லியோன் தற்போது ஒரு பிரபல மாத இதழின் காலண்டருக்காக படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அதில் அவர் உள்ளாடை கூட இல்லாமல் போஸ் கொடுத்துள்ளார். அப்புகைப்படம்  சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.