உள்ளாடை அணியாமல் ஷாலு ஷம்முவின் கிளாமர் போட்டோ…வசைபாடும் நெட்டிசன்ஸ்!

 

உள்ளாடை அணியாமல் ஷாலு ஷம்முவின் கிளாமர் போட்டோ…வசைபாடும் நெட்டிசன்ஸ்!

சமீபத்தில் ஆண் நண்பர் ஒருவருடன் அவர் ஆடிய நடனமே ஷாலு ஷம்முவை மீண்டும் மீடியாக்களில் பேசும் நிலைக்கு கொண்டுவந்தது.

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில  படங்களில் நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு .

ttn

சமீபத்தில் ஆண் நண்பர் ஒருவருடன் அவர் ஆடிய நடனமே ஷாலு ஷம்முவை மீண்டும் மீடியாக்களில் பேசும் நிலைக்கு கொண்டுவந்தது.

ttn

அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டும் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 

ttn

இந்நிலையில் நடிகை ஷாலு ஷம்மு சிகப்பு நிறத்தில் கவர்ச்சி ஆடை அணிந்தவாறு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “நான் ஒன்றும் ஸ்பெஷல் கிடையாது. நான் லிமிடெட் எடிஷன்” என்ற கேப்ஷனுடன் அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.