உலகில் முதல் சைவ நகரம்…மணிமேகலையால் உருவான சுவாரஸ்ய கதை…!

 

உலகில் முதல் சைவ நகரம்…மணிமேகலையால் உருவான சுவாரஸ்ய கதை…!

எதிரில் ஒரு சமனத் துறவி எறும்பு போன்ற சிற்றுயிர்கள் தன் காலில் மிதிபட்டு இறந்து போக கூடாது என்பதால் மயில் இறகால் தெருவை பெறுக்கிய படி நடக்கிறார்.

புகழ் பெற்ற ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் ஒரு காட்சி.கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகளான மணிமேகலை தன் தோழியுடன் பூம்புகார் நகரில் இருந்த உவ வனம் என்கிற பூங்காவுக்குப் போகிறாள்.வழியில் அவள் கண்ட காட்சிகளில் ஒன்று இது.

palitan

ஒரு குடிமகன் , தென்னை மரத்தில் இருந்து கிடைத்த கள்ளை குடித்து விட்டு தெருவில் வருகிறான். எதிரில் ஒரு சமனத் துறவி எறும்பு போன்ற சிற்றுயிர்கள் தன் காலில் மிதிபட்டு இறந்து போக கூடாது என்பதால் மயில் இறகால் தெருவை பெறுக்கிய படி நடக்கிறார்.இதைப் பார்க்கும் அந்த குடிமகன் தன் கையில் இருக்கும் கள் மொந்தையை அந்த சமணத் துறவியிடம் காட்டி ‘ கொளுமடற் பூந்தெங்கின் விளை பூந்த்தேரல்’ இது. இதைக் குடித்தால் மண்ணில் சொர்கம் தெரியும் என்பான்.இப்படி யாரோ கிளப்பி விட்டதால் உலகின் முதல் சைவ நகரம் உருவாகி விட்டது.

gujarat

குஜரராத் மாநிலத்தின் பாலித்தானா நகரம் முதலில் எல்லா ஊர்களையும் போல சாதாரண நகரமாகத்தான் இருந்தது.200 இறைச்சிக் கடைகள் இருந்தன அந்த ஊரில். 2014-ல்  நூற்றுக்கும் மேற்பட்ட சமணத் ( ஜெயின்) துறவிகள் உண்ணா நோன்பை துவக்கினார்கள். கொல்லப்படும்.ஒவ்வொரு உயிருக்குப் பதிலாபதிலாக ஒரு துறவி உயிர் துறப்பார் என்று அறிவித்தார்கள். மாடு முதல் எந்த உயிரையும் இந்த நகரில் கொல்லக் கூடாது.என்கிற கோரிக்கையுடன் நடந்த அந்த போராட்டத்திற்கு குஜராத் அரசு பணிந்தது.
அதைத் தொடர்ந்து பாலித்தானா நகரின் சுற்றுப்புறத்தில்  இருந்த இறைச்சிக் கடைகள்.அகற்றப்பட்டன.

gujarat

அதைத் தொடர்ந்து பாலித்தானா நகரம் முழுமையான சைவ நகரம் ஆகிவிட்டது.இப்போது அங்கே இறைச்சி.என்கிற பேச்ச்சுக்கே இடமில்லை.
இந்தியாவின் மக்கள் தொகை இப்போது 130 கோடி,இதில் ஜெயின் என்கிற சமனர்கள்.ஒரு கோடிக்கும் கீழ் என்பது ஒரு உபரித்தவல்.

இப்போது பாலித்தானா நகரில் இருந்த இறைச்சிக கடைகள் அனைத்தையும் அரசு அகற்றி விட்டதைத் தொடர்ந்து உலகின் முதல் முற்றிலும் சைவ நகரமாக ஆகிவிட்டது பாலிர்தான நகரம்.இதைத் தொடர்ந்து வாரணாசி,புஷ்கரம் ஆகிய நகரங்களும் 100% சைவ நகரங்களாக ஆக்கப்படும் என்று தெரிகிறது.