உலகிலேயே இந்தியாவில் தான் கொரோனா நோயாளிகள் இறப்பு விகிதம் மிகக் குறைவு – மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன்

 

உலகிலேயே இந்தியாவில் தான் கொரோனா நோயாளிகள் இறப்பு விகிதம் மிகக் குறைவு – மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன்

உலகிலேயே இந்தியாவில் தான் கொரோனா நோயாளிகள் இறப்பு விகிதம் மிகக் குறைவு என மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறியுள்ளார்.

டெல்லி: உலகிலேயே இந்தியாவில் தான் கொரோனா நோயாளிகள் இறப்பு விகிதம் மிகக் குறைவு என மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறியுள்ளார்.

உலகிலேயே இந்தியாவில் தான் கொரோனா நோயாளிகள் இறப்பு விகிதம் மிகக் குறைவு என மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறியுள்ளார். இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 3.2 சதவீதமாக இருப்பது உலகில் மிகக் குறைவு என்றும், இதுவரை கொரோனா நோயிலிருந்து மீண்டு 10,000-க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று தெரிவித்தார்.

ttn

இன்று 10,000 க்கும் மேற்பட்ட COVID-19 நோயாளிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் கொரோனாவில் இருந்து மீளும் நிலையில் உள்ளனர். கடந்த 14 நாட்களில் இரட்டிப்பு விகிதம் 10.5 நாட்களாக இருந்தது. ஆனால் இன்று இரட்டிப்பு விகிதம் சுமார் 12 நாட்களாக உள்ளது” என்று லேடி ஹார்டிங் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சர் வந்தபோது கூறினார். மேலும் உலகிலேயே நம் நாட்டின் கொரோனா நோயாளிகள் இறப்பு விகிதம் தான் மிகக் குறைவாக 3.2 சதவிகிதமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.