உருண்டோடிய 19 வருடங்கள்…அஜீத்தின் லவ் கொஞ்சமும் குறையாத அதே காதலுக்கு மரியாதை…

 

உருண்டோடிய 19 வருடங்கள்…அஜீத்தின் லவ் கொஞ்சமும் குறையாத அதே காதலுக்கு மரியாதை…

கிரீன் சிக்னல் விழுந்தா தான் வண்டி நகரும். அரசாங்கத்தோட ரூல்சை மதிக்கிறதுல ‘தல’ அவ்ளோ ஸ்மார்ட்.

“மிஸ்டர் ஹேண்ட்ஸம்”னு யார்னு கேட்டா அதுக்கு தகுதியுள்ள ஒரே பேரு நம்ம ‘தல’அஜீத் தான்.மனுஷர் கார்ல ஏறின உடனே முதல்ல போடுறது சீட்-பெல்ட்டை தான். அப்புறம் தான் கியர்ல கால்,வண்டியில கீ எல்லாம்… நீங்க ஃபாரீனுக்கு போனீங்கன்னா சீட்-பெல்ட்டை போடாம கண்டிப்பா வண்டியை இம்மியளவு கூட நகர்த்த முடியாது. 
 

ajith

ஆனா இந்தியாவுல சீட்டே இல்லாட்டாலும் தாராளமா வண்டியை ஓட்டிட்டு போவலாம். ஆனா ‘தல’ அப்படி கிடையாது. அவர் மட்டுமில்ல அவர் கூட யார் போனாலும் அவங்களும் இந்த உடம்புக்கு ஒவ்வாத சட்டத்தை மதிச்சிதான் ஆகணும்.‘தல’ சட்டத்தை மதிக்கிறதுல செம கெட்டி.
 
இதுல சொன்னா ஆச்சரியப்பட வைக்கிற இன்னொரு விஷயம் என்னன்னா..? அர்த்த ராத்திரியில கார் ஓட்டிட்டு போனாக்கூட ரோட்ல சிக்னல் போட்டிருந்தா ‘தல’ அத கண்டிப்பா பாலோ பண்ணுவார். கிரீன் சிக்னல் விழுந்தா தான் வண்டி நகரும். அரசாங்கத்தோட ரூல்சை மதிக்கிறதுல ‘தல’ அவ்ளோ ஸ்மார்ட்.
 

ajith

இப்பவும் ஷாலினி அவருக்கு உசுரு தான். அவரோட பத்தாவது வருஷ திருமண நாள் அன்னிக்கு வீட்ல இருந்த ஷாலுக்கு கூடைப்பந்து விளையாடுற ‘செட்டில்-காக்’ செட்டைப்பை புல்லா ஏசி போட்டு பக்காவா பிரசண்ட் பண்ணி குடுத்தார்.இப்பெல்லாம் ஷாலினியோட கூடைப்பந்து பயிற்சி எல்லாமே இங்க தான்.
 

ajith

கல்யாணம் ஆகி இதோட 19 வருஷம் ஆச்சி. தன்னோட காதலை முதன்முதலா ஷாலினி கிட்ட சொன்னப்போ எவ்வளவு லவ்வோட இருந்தாரோ அதே லவ்வை இன்னும் ஃப்ரெஷா வச்சிருக்கார் தல. சொல்லப்போனா காதலுக்கு மரியாதை டைட்டிலை அஜீத்தோட ஏதாவது ஒரு படத்துக்குத்தான் வச்சிருக்கணும்.