உரிமையாளர் தூக்கி எறிய தரையில் வழுக்கியபடி சென்று விளையாடும் பூனை…வைரல் வீடியோ!

 

உரிமையாளர் தூக்கி எறிய தரையில் வழுக்கியபடி சென்று விளையாடும் பூனை…வைரல் வீடியோ!

ஆனால்  இங்கு  பூனையும் அதன் உரிமையாளரும் ஜாலியாக விளையாடும்  வீடியோ ஒன்று  பார்ப்பவர் மனதை லேசாக்குகிறது எனலாம். 

வீட்டில் சாதாரணமாக எடுக்கப்படும் குழந்தைகளின் சேட்டை வீடியோக்கள், பொழுதுபோக்குக்காகச் செய்யப்படும்  வீடியோக்கள் என இணையத்தில் நாள்தோறும் ஏதேனும் ஒரு வீடியோ வெளியாகி வருகிறது.

ttn

அதேபோல் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளின் க்யூட் வீடியோக்களும் இதில் அடங்கும். ஆனால்  இங்கு  பூனையும் அதன் உரிமையாளரும் ஜாலியாக விளையாடும்  வீடியோ ஒன்று  பார்ப்பவர் மனதை லேசாக்குகிறது எனலாம். 

அந்த வீடியோவில் பூனையை அதன் உரிமையாளர் டைல்ஸ் தரையில் வழுக்கியபடி தூக்கி வீச, அந்த பூனை மீண்டும் மீண்டும் எழுந்து வந்து அதேபோல் செய்யச்சொல்லி உரிமையாளரின் காலடியில் படுத்துக்கொள்கிறது. இந்த வீடியோவானது  இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பகிர்ந்து தங்கள் கருத்துக்களை பலரும் தெரிவித்து வருகின்றனர்.