உயிரை பறிக்கும் நோய்களிலிருந்து விடுவிக்கும் பப்பாளி இலைகள்! பப்பாளி இலைகளில் இவ்வளவு நன்மைகளா!? 

 

உயிரை பறிக்கும் நோய்களிலிருந்து விடுவிக்கும் பப்பாளி இலைகள்! பப்பாளி இலைகளில் இவ்வளவு நன்மைகளா!? 

இப்போதைய காலகட்டத்தில் சாதாரண காய்ச்சல் கூட  உயிரை குடிக்கும் நோயாக மாறுவதை அவ்வப்போது செய்திகளில் பார்க்கிறோம். குறிப்பாக டெங்கு ஜுரம் வந்தாலே மரணம் நிச்சயம் என்ற அபாயகரமான நிலை உண்டாகியுள்ளது. 

டெங்கு காய்ச்சல் கொசுக்களால் உண்டாகிறது ஆதலால் கொசுக்கள் உற்பத்தி ஆகாதவாறு தேங்கியுள்ள நீரினை அகற்றுதல், மழைநீர் தங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொசுமருந்து போன்றவற்றை தெளித்தல் மேலும் கொசுக்கடிக்காமல் உடலினை முழுமையான ஆடைகளை கொண்டு காத்தல் வேண்டும்.

இப்போதைய காலகட்டத்தில் சாதாரண காய்ச்சல் கூட  உயிரை குடிக்கும் நோயாக மாறுவதை அவ்வப்போது செய்திகளில் பார்க்கிறோம். குறிப்பாக டெங்கு ஜுரம் வந்தாலே மரணம் நிச்சயம் என்ற அபாயகரமான நிலை உண்டாகியுள்ளது. 

dengue fever

டெங்கு காய்ச்சல் கொசுக்களால் உண்டாகிறது ஆதலால் கொசுக்கள் உற்பத்தி ஆகாதவாறு தேங்கியுள்ள நீரினை அகற்றுதல், மழைநீர் தங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொசுமருந்து போன்றவற்றை தெளித்தல் மேலும் கொசுக்கடிக்காமல் உடலினை முழுமையான ஆடைகளை கொண்டு காத்தல் வேண்டும். இவையனைத்தையும் செய்தும் டெங்கு காய்ச்சல் தாக்குகிறது, ஆனால் டெங்கு காய்ச்சலுக்கு முழுமையான தீர்வுகாண மருந்து மாத்திரை என எதுவும் இல்லை. ஆதலால் வருமுன் காப்பதே சாலச் சிறந்தது! பப்பாளி இலைகளின் சாறினை குடித்து வருவது உடல் எதிர்ப்பு சக்தி அணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். 

fever

டெங்கு காய்ச்சல் உடலில் எலும்புகளையும், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ப்ளேட்லட்ஸ் எனப்படும் ரத்த அணுக்களின் அளவினை குறைக்கிறது. டெங்கு யாருக்கு வேண்டுமானாலும்  வரலாம். இது ‘ஏடிஸ் கொசு’ எனும் ஆபத்தான கொசுவால் வருகிறது.மேலும் டெங்கு மிகவும் ஆபத்தான ஒன்றானதால் அதிக அளவு ஓய்வும்,அணுக்களின் அளவினை சீராக சரிபார்த்துக்கொள்வதும் மிகவும் அவசியம். இது மூட்டு, மட்டும் ஜாயிண்ட் வலிகளை உண்டாக்கி நிலையை மென்மேலும் மோசமாக்கும். அனால் உங்களுக்கு டெங்கு இருக்கிறது என்று தெரியவந்தால் உடனடியாக பப்பாளி இலைகளை உபயோகிக்க வேண்டும். ஏனென்றால் பப்பாளி இலையில் டெங்குவை தடுக்கும் மருத்துவ குணமும், அணுக்களை அதிகரிக்கும் ஆற்றலும் ஆன்டி மலேரியல் நலன்களும் நிரம்ப பெற்றுள்ளது.

பப்பாளி இலைகளை எப்படி  டெங்குவிற்கு பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்:

papaya leaves

பப்பாளி இலையில் அதிகளவு பனோலிக் காம்பௌன்ட்ஸ், பப்பைன், அல்கலாய்ட்ஸ் உள்ளன இவை ஆன்ட்டி  அக்சிடெண்டுகளாக இருப்பதால் இவை உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இவை செரிமான கோளாறுகளை நீக்குவதிலும், செரிமானம் அதிகரிக்கவும் செய்கிறது. பப்பாளி இலைகள் டெங்குவால் பாதிக்க பட்டவரின் உடலின் அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. 

பப்பாளி இலைகளின் சாறு டெங்குவின் அறிகுறிகளிலிருந்து காப்பாற்ற உதவுகிறது. இதில் காணப்படும் அசிடோஜெனின் மலேரியா மற்றும் டெங்குவை தடுப்பதில் முக்கிய இடம் வகிக்கிறது.பப்பாளி  இலைகளின் சாறு டெங்குவை தடுப்பது மட்டுமன்றி அதனை அழிக்கவும் உபயோகப்படுகிறது. 

papaya leaves

பப்பாளி இலைகளை நன்கு கழுவி நறுக்கி 2 லிட்டர் சுடுதண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு (தண்ணீர் அரைப்பங்காக குறையும் வரை, மூடி வைக்க கூடாது) பின்பு அதனை வடிகட்டியபின்னர் டம்பளரில் ஊற்றி தினமும் குடிக்க வேண்டும். பப்பாளி ஜூஸ் செய்து தினமும் 2 முதல் 3முறையாவது குடிக்க வேண்டும். மேலும், பழுக்காத பப்பாளியை சாப்பிடுவது மிகவும் நன்று. இவை டெங்குவை சீக்கிரம் குணமாக்கும் வீட்டு வழிமுறைகளாகும்.