உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை!!

 

உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை!!

இன்றைய பெட்ரோல் விலை ஒரு லிட்டர்  ரூ.77.12 க்கும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.70.98 க்கும் விற்கப் படுகிறது. இது நேற்றைய விலையை விட சற்று அதிகரித்தே காணப் படுகிறது

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால், இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகளிடையே கடும்  அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச  சந்தையில் ஏற்படும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொறுத்து இந்தியாவில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியா முழுவதும் நிர்ணயம் செய்யப் படுகின்றன. 

Petrol and diesel

அதன் படி, இன்றைய பெட்ரோல் விலை ஒரு லிட்டர்  ரூ.77.12 க்கும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.70.98 க்கும் விற்கப் படுகிறது. இது நேற்றைய விலையை விட சற்று அதிகரித்தே காணப் படுகிறது.