உத்தரபிரதேசத்தில் ஊரடங்கின்போது போலீசாரை தாக்குபவர்களுக்கு எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டம் அமல்

 

உத்தரபிரதேசத்தில் ஊரடங்கின்போது போலீசாரை தாக்குபவர்களுக்கு எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டம் அமல்

உத்தரபிரதேசத்தில் ஊரடங்கின்போது போலீசாரை தாக்குபவர்களுக்கு எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

லக்னோ: உத்தரபிரதேசத்தில் ஊரடங்கின்போது போலீசாரை தாக்குபவர்களுக்கு எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் ஊரடங்கின்போது போலீசாரை தாக்குபவர்களுக்கு எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. முசாபர் நகரில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. ஏப்ரல் 1-ஆம் தேதி ஊரடங்கை செயல்படுத்த முயன்ற போலீசாரை கிராமவாசிகள் சிலர் தாக்கினர். இந்த சம்பவத்தில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் பலத்த காயமடைந்தனர். ஊரடங்கை மதிக்காதவர்களை அடக்கவும் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ttn

“ஊரடங்கின்போது மக்கள் வெளியே வருவதைத் தடுப்பதன் மூலம் காவல்துறை தனது கடமையைச் செய்து வருகிறது. ஆனால் மாநிலத்தில் காவல்துறையினர் மக்களால் தாக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. அத்தகைய நபர்களைத் தடுக்க, அத்தகைய நபர்களுக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று உள்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.