உடல் எடையை குறைப்பதற்கு மஞ்சளா?!பலருக்கும் தெரியாத மஞ்சளின் மருத்துவ குண நலன்கள்!

உடல் எடையை குறைப்பதற்கு மஞ்சளா?!பலருக்கும் தெரியாத மஞ்சளின் மருத்துவ குண நலன்கள்!

பொதுவாக மஞ்சள் முகத்தில் வரும் பருக்களுக்கு தான் அதிகம் யூஸ் பண்ணி பாத்திருப்போம், படங்களில் மற்றும் சில வீடுகளில் மஞ்சளை அடிபட்ட காயத்தில் வைத்து கட்டுவதை பாத்திருப்போம்.ஆனால் மஞ்சளில் உடல் எடையை குறைக்கும் திறன் உள்ளது என்பது எதனை பேருக்கு தெரியும் ?!

நம் வீடுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும்  மஞ்சள், வெறுமனே சமையலுக்கு மட்டுமான பொருள் என்று பலரும் நினைக்கிறார்கள். உண்மையிலேயே நம் உடல் நலத்திற்கு பல்வேறு நலன்களைத் தரக்கூடியது என்பதுதான் ஆச்சர்யமான உண்மை! இதை பலரும் அறியாமலே ஹாஸ்பிடல், டாக்டர், என்று காசை வீணாக்கி கொண்டிருக்கின்றனர். 

Turmeric-Spices

பொதுவாக மஞ்சள் முகத்தில் வரும் பருக்களுக்கு தான் அதிகம் யூஸ் பண்ணி பாத்திருப்போம், படங்களில் மற்றும் சில வீடுகளில் மஞ்சளை அடிபட்ட காயத்தில் வைத்து கட்டுவதை பாத்திருப்போம்.ஆனால் மஞ்சளில் உடல் எடையை குறைக்கும் திறன் உள்ளது என்பது எதனை பேருக்கு தெரியும் ?!

ஆமாம், மஞ்சளில் உடல் எடையைக குறைக்கும் ஆற்றல் உள்ளது. உடல் எடையைக்   குறைப்பது அவ்வளவு சாதாரணமான ஒன்று கிடையாது அது ஜிம் போறவங்களுக்கு நல்லாவே தெரியும்! உடல் எடையை குறைப்பதில் சில குறிப்பிட்ட உணவுகளின் பங்கும் இருக்கிறது அவைகளில் ஒன்று தான் ‘மஞ்சள்’ எடையை குறைக்க நினைப்பவர்கள் தங்கள் மனதில் ஒன்றை நன்கு பதியவைக்க வேண்டும் ‘உங்கள் எடையை உங்களுக்குகாக தான் நீங்கள் குறைக்கிறீகள் மற்றுவர்களுக்கன்று’.

நீங்கள் எதிர்பார்க்கும் ஸ்ட்ரக்ச்சரை பெறுவதற்கு நீங்கள் அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். அதைக்கென பிரத்யேக உடற்பயிற்சியும் ஸ்ட்ரிக்ட் டையட்டையும் மெயின்டைன் செய்ய வேண்டும். அதுமட்டுமன்றி, மஞ்சள் உங்களுக்கு நன்கு கைகொடுக்கும்  !

உடல் எடையை குறைப்பதற்கு மஞ்சளா?!பலருக்கும் தெரியாத மஞ்சளின் மருத்துவ குண நலன்கள்!

மஞ்சள் ஆன்டி அக்ஸிடண்ட்ஸ் நிரம்ப பெற்றுள்ளதால் இது உடலின் வீக்கத்தையும் உடல் எடையையும் குறைக்கும் திறன்களை கொண்டுள்ளது. இதில் கர்குமின் என்னும் ஆன்டி அக்ஸிடண்ட் வீக்கத்தை குறைப்பதோடும் கணையம் மற்றும் தசை செல்களில் உள்ள வீக்கத்தை குறைத்து உடல் எடை குறைப்பபில் முக்கிய பங்கு வகுக்கிறது. மஞ்சள் உடல் எடையை குறைப்பதோடு சர்க்கரை அளவுகளை சீராக வைப்பதோடும், இன்சுலின் அளவுகளை சீர்படுத்துகிறது. 

தவிர, தசை கொழுப்புடன் எதிர்த்து வீக்கங்களை எதிர்க்கிறது.அதுமட்டுமன்றி மஞ்சள் வயிற்று கோளாறுகளையும் செரிமான பிரச்னைகளையும் சரி செய்ய வல்லது.இதனால் மஞ்சள் உடல் எடையைகுறைப்பதில் மிகுந்த ஆற்றல் மிக்கது. மேலும் மஞ்சள் பைல் என்னும் ஜூஸ் அதிகம் சுரப்பதற்கு உதவுகிறது இந்த பைல் ஜூஸ் செரிமானத்திற்கும், கொழுப்பை கரைப்பதற்கும் உதவுகிறது.

உடல் எடையை குறைப்பதற்கு மஞ்சளா?!பலருக்கும் தெரியாத மஞ்சளின் மருத்துவ குண நலன்கள்!

மஞ்சளினை உங்கள் தினசரி உணவில் ஒரு சிட்டிகை சேர்த்துக்கொள்வது மிகுந்த பயன்களை பயக்கும்.மஞ்சளுக்கு அல்ர்ஜி இல்லாதவர்கள் இதனை  உபயோகிக்க வேண்டும்.சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவர்கள் தினசரி எடுத்துக்கொள்ளும் மருந்துகளுடன் சாப்பிடுதல் கூடாது, அப்படிச்செய்தால் அவர்களின் சர்க்கரை அளவு சராசரிக்கும் கீழே வருவதற்கான ஆபத்து இருக்கிறது ! மஞ்சளை நீங்கள் தினமும் சாப்பிடும் பால், சாலட், குர்ரி, மற்றும் சுடு தண்ணீரிலும் கலந்து குடிக்கலாம்.

மஞ்சளின் அருமை பெருமைகளை தெரிந்துகொண்டீர்களா? இனி மஞ்சளை யாரும் எப்போதும் தவிர்க்காதீர்கள்!