உடல் அங்கங்களை காட்டி நடிகை வெளியிட்ட படுகவர்ச்சி வீடியோ: வசைபாடும் நெட்டிசன்ஸ்!

 

உடல் அங்கங்களை காட்டி நடிகை வெளியிட்ட படுகவர்ச்சி வீடியோ: வசைபாடும் நெட்டிசன்ஸ்!

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி  தனது படு கவர்ச்சியான வீடியோ ஒன்றை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். 

சென்னை: தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி  தனது படு கவர்ச்சியான வீடியோ ஒன்றை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். 

தமிழ்-தெலுங்கு திரையுலகில் திரைப்பட வாய்ப்புக் கேட்கும் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக தெலுங்கு நடிகர்கள் சங்க அலுவலகம் முன்பு ஆடையை களைத்து அரை நிர்வாண போராட்டம் நடத்திப் பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர், தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை அடுக்கி அதிர்வலையை ஏற்படுத்தினார்.

கடந்த சில மாதமாகச் சென்னையில் வசித்து வரும் நடிகை ஸ்ரீரெட்டி அடிக்கடி தனது சமூக வலைதள பக்கத்தில் ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய பதிவினை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கவர்ச்சியான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் முகத்தைக் காட்டாமல் தனது உடல் அங்கங்களை மட்டும் காட்டி படுக்கவர்ச்சியான வீடியோவை பதிவிட்டு கிறங்கடித்துள்ளார். ஸ்ரீரெட்டியின் இந்த வீடியோ பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் வசைபாடி வருகின்றனர்.