உடம்பெல்லால் மதவெறி… இந்தியாவில் மூக்கை நுழைக்கலாமா மலேசிய பிரதமர்..?

 

உடம்பெல்லால் மதவெறி… இந்தியாவில் மூக்கை நுழைக்கலாமா மலேசிய பிரதமர்..?

இந்தியா குறித்து கருத்து தெரிவிப்பதற்கு முன் தான் ஆளும் மலேசியாவின் நிலை குறித்து சுயபரிசோதலை செய்து கொள்ள வேண்டும்.

சமீபகாலமாக இந்தியாவின் நிலைபாடுகள் குறித்து மலேசிய பிரதமர் மகாதீர் முகமது கருத்து தெரிவித்து வருகிறார். ஆனால் அவர் இந்தியா குறித்து கருத்து தெரிவிப்பதற்கு முன் தான் ஆளும் மலேசியாவின் நிலை குறித்து சுயபரிசோதலை செய்து கொள்ள வேண்டும். 

நேற்று மலேசிய பிரதமர் அமெரிக்காவிற்கு சவால் விட்டார். ஆனால் மறந்தும் சீனா பற்றி ஒரு வசனம் சொல்ல துப்பில்லை. சில நாட்களுக்கு முன்னர் சீன புத்தாண்டுக்கு அரசு பள்ளியில் செய்யப்பட்ட அலங்காரங்கள் காவல்துறையினரால் அகற்ற பட்டன. 

kutty

நேற்றைய முன்தினம் அரசு பள்ளிகளில் நடைபெரும் பொங்கல் விழாவில் மலாய் மாணவர்கள் கலந்து கொள்வது ஹராம் என்று கல்வி அமைச்சகம் கொண்டாடியது. மற்ற சமய பண்டிகைகள் முஸ்லீம் மாணவர்களின் மனதை பாதிக்குமாம். இந்த மலாய் முஸ்லிம்களின் கோமாளித்தனம் இது. அரசு பள்ளிகளில் முஸ்லீம் மாணவர்களுக்கு தனி கேண்டீன்.

முஸ்லீம் மாணவர்கள் மற்ற இனத்தவர்களுடன் கை குலுக்குவது ஹராம். பரம்பரை பரம்பரையாக வாழும் மலேசிய தமிழர்களுக்கு பிரஜாவுரிமை இல்லை. ஆனால் நேற்று வந்த பாகிஸ்தான், பங்களாதேஷ்காரர்கள் எல்லாம் மலேஷியா கடவு சீட்டுடன் 100 சதவிகித எண்கள் பரீட்சையில் பெற்றாலும் தமிழ் மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி இல்லை.

அனல் மலேசிய மாணவன் 40 புள்ளிகள் பெற்றால் கூட மருத்துவம் படிக்கலாம். மலேஷியா வளர்ச்சிக்கு உழைத்த தமிழர்கள் இன்று மிகவும் கேவலமாக நடத்த படுகின்றார்கள். இதை தொடக்கி வைத்தது 22 ஆண்டுகள் ஆண்ட இந்த குட்டி. இவர் பாகிஸ்தான், பங்களாதேஷ் நாட்டில் ஹிந்துக்களுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி பேச மாட்டார். ஏதோ தான் ஒரு உண்மையான மலாய்காரன் மாதிரி சொந்த மக்களை ஏமாற்றி கொண்டு உள்ளார்.modi

 (தனது சுயசரிதையில் கோபம் வந்தால் தனது தகப்பனார் தமிழில் திட்டுவது வழக்கம் என்று சொல்லி உள்ளார்) இந்த பேர்வழி இந்திய முஸ்லிம்களை பற்றி கவலைப்படுவது சிரிப்பாக உள்ளது. மலேசியாவில் 10,0000 ஈரானியர்கள் வாழ்கிறார்கள். ஆனால் இவர்கள் ஷியா முறையில் தொழுகை செய்முடியாது. பண்டிகை கொண்டாட முடியாது. இதுவரை மலேசியாவில் 10 ,0000 இந்து கோயில்கள் பல 100 வருடங்கள் பழமையானவை உடைக்கப்பட்டுள்ளன. மலேசியாவில் மலேயாக்காரர்கள் எது செய்தலும் சரி. 

modi

ஆனால், மற்ற இனத்தவர்கள் செய்வது எல்லாம் பிழை. இதுதான் இங்கு நீதி. மலேசிய கடல் படை தளபதியாக இருந்த தமிழர் தனபாலசிங்கம் அவர்களை கட்டாய ஓய்வில் அனுப்பியவர் இந்த குட்டி. 70 ஆண்டுகள் வரை மலேஷியா விமான படையில் 60 % தமிழர்கள். போலீஸ், தபால் துறை எங்கும் மிகைத்து இருந்தார்கள். இன்று தேடினாலும் தமிழர்கள் இல்லை. 1930- களில் கோலாலம்பூர் வீதிகளில் தமிழுக்கு முன்னுரிமை வீதி அறிவிப்புகளில் ஏனைய மொழிகள் சிறிய அளவில் கீழே தமிழ் இருக்கும். இன்று தமிழ் இல்லை. 
விமான நிலையம், ஏ.டி.எம் இயந்திரங்களில் அரபு, ஈரானிய மொழிகள் கூட அறிவிப்புகள். ஆனால், தமிழ் இல்லை. 

நீங்கள் இந்தியாவை பற்றி பேசலாமா மிஸ்டர் மலேசிய பிரதமர்?