உடன் வேலைப்பார்ப்பவருக்கு ஓடிச்சென்று உதவிய சல்மான் கான்!

 

உடன் வேலைப்பார்ப்பவருக்கு ஓடிச்சென்று உதவிய சல்மான் கான்!

துணை நடிகர் ஒருவருக்கு மாரப்பை ஏற்பட்டதையடுத்து அவருக்கு நடிகர் சல்மான் கான் உதவி செய்துள்ளார். 

துணை நடிகர் ஒருவருக்கு மாரப்பை ஏற்பட்டதையடுத்து அவருக்கு நடிகர் சல்மான் கான் உதவி செய்துள்ளார். 

தபாங், தபாங் 2 படங்களை அடுத்து தற்போது தபாங் 3 படம் தயாராகி கொண்டிருக்கிறது. இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடித்துவருகிறார். பிரபுதேவா இயக்கத்தில் உருவாகிவரும் தபாங் 3 படத்தில்  பாண்டே என்பவர் சல்மான் கானுடன் நடித்துவருகிறர். அவருக்கு படப்பிடிப்பின் போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. 

உடனே பாண்டேவை மருத்துவமனையில் அனுமதித்த சல்மான்கான் அவருக்கு சிகிச்சைக்கான மருத்துவ செலவையும் வழங்கியுள்ளார். பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருக்கும் சல்மான் கான், தன்னுடன் நடிப்பவர்களுக்கு ஏதாவது ஒரு கஷ்டம் என்றால் தேடிப் போய் உதவி செய்வாராம்.