உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை ராய் லட்சுமி!! வசைபாடும் நெட்டிசன்கள்!

 

உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை ராய் லட்சுமி!! வசைபாடும் நெட்டிசன்கள்!

நடிகை ராய் லட்சுமி  தனது கவர்ச்சி புகைப்படம் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

சென்னை: நடிகை ராய் லட்சுமி  தனது கவர்ச்சி புகைப்படம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை ராய் லட்சுமி தமிழ் திரையுலகில் ‘கற்க கசடற’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான, தாம் தூம் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மக்களிடம் அன்பு பெற்றுள்ளார். அதையடுத்து  தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.

இவர் நடிப்பில் வெளியான பாலிவுட்டில் ஜூலி 2 என்ற திரைப்படத்தில் படு கிளாமராக நடித்து தனது மார்க்கெட்டை தூக்கி நிலைநாட்டினார். பின்பு சமீப காலமாக கவர்ச்சி புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் அடிக்கடி தவறாமல் பதிவு செய்து வருகிறார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I love the woman I have become, bcoz I have fought to become her ??? #loveyourself #happytuesday? lots of love ?

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக்னி உடை அணிந்து கொண்டு இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். இந்த புகைப்படத்தை தற்போது நெட்டிசன்கள் பலரும் வசைபாடி வருகின்றனர்.