உச்சகட்ட கவர்ச்சியில் உள்ள ‘பரத்’ பட நாயகி: ஃபேன் பாலோயிங்கிற்காக செல்லும் புது ரூட்!?

 

உச்சகட்ட கவர்ச்சியில் உள்ள ‘பரத்’ பட நாயகி:  ஃபேன் பாலோயிங்கிற்காக செல்லும் புது ரூட்!?

நடிகை ருஷானி ஷர்மாவின்  கவர்ச்சி புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

நடிகை ருஹானி ஷர்மாவின்  கவர்ச்சி புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் மும்பை, ஆந்திரா, கேரள நடிகைகளுக்கு மத்தியில்  நமீதா, ரிச்சா கங்கோபாத்யாய் உள்ளிட்ட ஒரு சிலரே அவ்வப்போது பஞ்சாபிலிருந்து வருகின்றனர். அந்த வகையில் பஞ்சாப் இறக்குமதியாகத் தமிழுக்கு வந்தவர்  நடிகை ருஷானி ஷர்மா. பஞ்சாபில் இசை ஆல்பங்களில் நடித்து வருபவரும், மாடல் அழகியுமான ருஹானி ஷர்மா ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’ படத்தில் பரத் ஜோடியாக நடித்திருந்தார்.

rushani

இந்த திரைப்படம் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் இருக்க ருஹானி ஷர்மாவுக்கு தமிழில் நடிக்க அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ருஹானி ஷர்மா.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Chai or coffee?

A post shared by Ruhani Sharma (@ruhanisharma94) on

இந்நிலையில்  ருஹானி ஷர்மா தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வெள்ளைநிற ஆடை அணிந்துள்ள ருஷானி, கவர்ச்சியான தன் கால்களை காட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

rushani

சோஷியல் மீடியாவில் தன்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ருஹானி  கவர்ச்சி திட்டத்தை கையில் எடுத்துள்ளதாக டோலிவுட்டில் பேசப்படுகிறது. எது எப்படியோ ருஹானியின் இந்த கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.