’உங்க குடும்பத்துல ஒருத்தியா இருக்கேன்…’ குஷ்புவிடம் இப்படி கேட்டுட்டாய்ங்களே…

 

’உங்க குடும்பத்துல ஒருத்தியா இருக்கேன்…’ குஷ்புவிடம் இப்படி கேட்டுட்டாய்ங்களே…

கூலி வாங்கிட்டு கூத்தடிக்கும் கூத்தாடிக்கு கோவத்த பாரு….. உன் யோக்கியம் உலகம் அறியும் நடிகர் பிரபுவை நீ திருட்டு தனமா திருமணம் செய்து செவாலியர் சிவாஜி உன்னை செருப்பால் அடித்து விரட்டியது இது எல்லாம் வரலாறு

குஷ்பு சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இல்லாமால் இருந்தால்தான் ஆச்சர்யம் நொடிக்கு நொடி பதிவிட்டு வரு அவர் சில நேரங்களில் சர்ச்சைகளுக்குள் சிக்கி சதிராடுவது வழக்கம். அந்த வகையில் இப்போது நெட்டிசன்களிடம் மாட்டி நொந்து நூடுல்ஸ் ஆகி வருகிறார். 

சில மணி நேரங்களுக்கு முன் சவுக்கிதார் ஜான் ரவி என்பவர் ட்விட்டரில் குஷ்புவிடம் ‘கூத்தாடி நாய் எல்லாம் பிரதமரை பேச வந்துட்டு. இதுல நக்கல் வேற’ எனக்கேட்டு பதிவிட்டு இருந்தார்.  அதற்கு பதிலளித்த குஷ்பு ’’ உன்னை பெற்றடு எந்த ப்ரெட்டு டா? எனக் கேட்டு இருந்தார்  breed என்றால் தமிழில் இனம் என அர்த்தம். அதற்கு இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் ‘’ செருப்படி பதில்’ என குஷ்புவுக்கு ஆதரவாக பதிலளித்துள்ளார். ஆனால் பெரும்பாலானோர் குஷ்புவை  வசைபாடி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Unga kudumbathule oruthiya irukken..Namma kudumbam paramparai idhudhaane???????? https://t.co/6gNck1kHSb

— KhushbuSundar ❤️❤️❤️ (@khushsundar) May 11, 2019

 

காசு வாங்கி அங்கங்களை காண்பித்த ஹிந்தி பாபிக்கு இவ்ளோ பேச்சா ? மத்தபடி, காசு கொடுத்துட்டு எது பண்ணாலும் ஓகே தான் இந்த நடிகைகளுக்கு ? கூத்தாடியை கூத்தாடி என்று சொல்லாமல் எப்படி சொல்வது.  கூத்தாடி என்பதற்கு ஆங்கிலத்தில் actres.. என்று பொருள். மேடம் கோவமாயிட்டாங்க??? கூலி வாங்கிட்டு கூத்தடிக்கும் கூத்தாடிக்கு கோவத்த பாரு….. உன் யோக்கியம் உலகம் அறியும் நடிகர் பிரபுவை நீ திருட்டு தனமா திருமணம் செய்து செவாலியர் சிவாஜி உன்னை செருப்பால் அடித்து விரட்டியது இது எல்லாம் வரலாறு …. குஷ்புஎப்ப பாரு அவங்க பெத்தவங்கள பேசுறியே உங்களுக்கு வெட்கமா இல்லை,  உங்களுக்கு  வேற வார்த்தையே தெரியாதா? உங்களுக்கு பிரதமரை விமர்சிக்க என்ன தகுதி இருக்கு..? உங்கள் மனசாட்சி கூட நீங்க வாழ்ந்த வாழ்க்கையை பார்த்து காறி துப்புமே…’’ என்றெல்லாம் குஷ்புவை வசைபாடி வருகின்றனர்.

Unnai peththadhu yendha breed da?? https://t.co/OHnf79zMmd

— KhushbuSundar ❤️❤️❤️ (@khushsundar) May 11, 2019

 

மற்றொருவர், கூத்தாடி தானே நீங்கள் எனக் கேட்டதற்கு, உங்க குடும்பத்துல ஒருத்தியா இருக்கேன் நம்ம குடும்பம் பரம்பரையா இதுதானே ‘’ என திருப்பியடித்துள்ளார் குஷ்பு.