உங்கள் பற்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கிறதா? இந்த எண்ணெய்யை யூஸ் பண்ணுங்க!

 

உங்கள் பற்கள் மஞ்சள்  நிறத்தில் இருக்கிறதா?  இந்த எண்ணெய்யை  யூஸ் பண்ணுங்க!

பற்களை தூய்மையாக வைத்துக் கொள்வது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். மற்றவர்கள் நம்மிடம் பேசும் போது  அவர்களின் கண்களின் படும் முதல் விஷயம் பற்கள்.

பற்களை தூய்மையாக வைத்துக் கொள்வது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். மற்றவர்கள் நம்மிடம் பேசும் போது  அவர்களின் கண்களின் படும் முதல் விஷயம் பற்கள். மற்றவர்களுக்காக மட்டுமில்லாது, பற்களை தூய்மையாக, வெண்மையாக வைத்திருப்பது ஒவ்வொருவருக்கும் ஆரோக்கியமான ஒன்றாகும். 

teeth

இனிப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவை அதிகம் சாப்பிடுவது, பற்களை சரியாகச் சுத்தம் செய்யாமல் இருப்பது, புகையிலை, பாக்கு போன்றவற்றை அதிகம் பயன்படுத்துவது போன்ற காரணங்கள் பற்களை பாதிக்கும். அந்த வகையில் பற்களை எவ்வாறு தூய்மையாக வைத்து கொள்வது என்பதை  இந்த செய்தியில் காணலாம் வாருங்கள். 

teeth

முதலில் உங்கள்  பற்களைச் சுத்தமாகப் பிரகாசிக்க வைக்க கடுகு எண்ணெய் மற்றும்  உப்பு ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள். இதில் பல் துவக்கும் முன்போ அல்லது பல் துவக்கிய பின்போ இதைப் பயன்படுத்தி வந்தால், ரத்தம் வடிதல்,  மஞ்சள் கறை, பல் சொத்தை போன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் குட் பை  சொல்லலாம். 

oil

இது மட்டுமின்றி பற்களை தூய்மையாக்க, மஞ்சள் தூள் சிறந்த மருந்தாகும். உப்பில், மஞ்சள் கலந்து பல் துவக்குங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளித்து விடுங்கள். இப்படித் தொடர்ந்து செய்துவர உங்கள் பற்கள் பளிச்சிடும். என்ன உடனே ட்ரை பண்ணிபார்ப்பீங்களா?