உங்களின் பாதம் வளர்ந்துகொண்டே வருகிறது… உங்களுக்கு தெரியுமா?

 

உங்களின் பாதம் வளர்ந்துகொண்டே வருகிறது… உங்களுக்கு தெரியுமா?

மனித பாதம் பரிணாம வளர்ச்சி அடைந்துவருவது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 

மனித பாதம் பரிணாம வளர்ச்சி அடைந்துவருவது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 

பற்கள், கண்கல், முதுகு பகுதிகளுக்கேற்பவும், உடலின் எடைக்கு ஏற்றவாறும் பாதங்கள் மாறிவருகின்றன. மனிதனிலிருந்துதான் குரங்கு வந்ததாக கூறுவதுண்டு. அதன்படி கடந்த 40 ஆண்டுகளில் மனித பாதம் இரண்டு மடங்காக வளர்ச்சியடைந்துள்ளது. ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வெகுதூரம் நடப்பதற்கும், ஓடுவதற்கும், வேட்டையாடுவதற்கும் மனிதர்களின் பாதங்களுக்கு மனிதனின் கையும் உதவியாக இருந்தது. ஏனெனில் நான்கு கால்களால் தான் ஆதிமனிதன் நடந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் நம் பாதம் தற்போது நன்கு வளர்ச்சியடைந்துள்ளது உறுதியாகியுள்ளது. பாத வளைவுகள் வலிமை பெற்றுள்ளன.இழுவை தன்மை கொண்டதாக மாறியுள்ளன. இருக்கைகளிலேயே நீண்ட நேரம் அமர்ந்து பணியாற்றுவதால் பாதங்கள் வலுவிழக்கின்றன. கால்களுக்கு காலணிகளை
பயன்படுத்தாமல் இருப்பதும் கால் வளைவுகள் பலவீனமாகிறது. நம் பாதங்கள் தட்டையாகவும், நீளமாகவும் வளர்ந்துள்ளது. பாதம் நீண்டுக்கொண்டே இருப்பதால் மூட்டு பிரச்னை, முதுகு தண்டு போன்ற பிரச்னையை ஏற்படுத்தலாம்.