இஸ்லாமியரை பாதிக்கும் என நிரூபித்தால் நாட்டை விட்டே போய் விடுகிறேன்… உதயநிதிக்கு அதிரடி சவால்..! 

இஸ்லாமியரை பாதிக்கும் என நிரூபித்தால் நாட்டை விட்டே போய் விடுகிறேன்… உதயநிதிக்கு அதிரடி சவால்..! 

இந்தியக்குடியுரிமை திருத்த சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடெங்கும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தற்போது கோலம் போட்டு ஆதரவையும், எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’மு.க.ஸ்டாலின் அல்லது அவர் மகன் பட்டத்து இளவரசர் உதயநிதி இருவரில் ஒருவர் CAA,NRP பற்றி முழுமையாக விளக்கம் கொடுத்து, சட்டரீதியாக இந்திய இஸ்லாமியரைப் பாதிக்கும் நிரூபித்தால் நான் அகதியாக வேறு நாட்டிற்குச் செல்ல தயார். 

இந்தியக்குடியுரிமை திருத்த சட்டத்திருத்த மசோதா பற்றி உதயநிதி சரியாக விளக்கினால் தான் வேறொரு நாட்டிற்கு அகதியாக சென்று விடுகிறேன் என அதிரடி சவால் விடுத்துள்ளார் அரசியல் விமர்சகர் மாரிதாஸ். 
 
இந்தியக்குடியுரிமை திருத்த சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடெங்கும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தற்போது கோலம் போட்டு ஆதரவையும், எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’மு.க.ஸ்டாலின் அல்லது அவர் மகன் பட்டத்து இளவரசர் உதயநிதி இருவரில் ஒருவர் CAA,NRP பற்றி முழுமையாக விளக்கம் கொடுத்து, சட்டரீதியாக இந்திய இஸ்லாமியரைப் பாதிக்கும் நிரூபித்தால் நான் அகதியாக வேறு நாட்டிற்குச் செல்ல தயார். 

ஸ்டாலின் இஸ்லாமியர் வோட்டுக்காக கோலம் போடுகிறார். பிரசாந்த்கிஷோர், தமிழக ஊடக பொறுக்கிகள் அனைவரும் ஒன்று கூடி திமுகவிற்கு எப்படியாக வேலை செய்வது என்று ஒரு தீர்மானத்தை நோக்கிச் செல்வதாகத் தகவல். விபச்சாரம் செய்பவர்களை விட மோசமானது இந்த ஊடக போர்வையில் இருக்கும் இந்த நரிகள்.  அனைவரும் அவர் அவர் வழியில் பதிலடி கொடுக்க தயாராகுங்கள்’’எனத் தெரிவித்துள்ளார். 
அவர்அது இந்தக் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

அடுத்த ஐந்து வருடத்திற்கு ஒரு நாளைக்கு கிடைக்கும்  வெறும் (௦.50 )  ஐம்பது பைசாவிற்காக ஓட்டை(VOTE )விற்கும் மக்கள் இருக்கும் வரை நீங்கள் என்ன கூறினாலும் மாற்றம் ஏற்படபோதில்லை .தேர்தல் பொழுது பண பலம் சாராய பலம் பிரியாணி பலம் பேசும்  நீங்கள் ஏன் அகதியாக வாழ வேண்டும்?’’ என ஒருவர் கேட்டுள்ளார்.