இவரைப் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்வேன்: நடிகை மேகா ஆகாஷ் ஓபன் டாக்!

 

இவரைப் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்வேன்: நடிகை மேகா ஆகாஷ் ஓபன் டாக்!

நடிகை மேகா ஆகாஷ் கிரிக்கெட் வீரர் டோனியை சந்தித்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன் என்று விழா ஒன்றில் கூறியுள்ளார்.

சென்னை: நடிகை மேகா ஆகாஷ் கிரிக்கெட் வீரர் டோனியை சந்தித்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன் என்று விழா ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளுள் ஒருவராக வலம்வருபவர் மேகா ஆகாஷ்.இவர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்துள்ளார். இப்படம் அதுவரை வெளியாகவில்லை.

அதையடுத்து சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன், பேட்ட மற்றும் சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான பூமராங் போன்ற படங்களில் நடித்து இருந்தார். அதையடுத்து ஒரு பாக்க கதை திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

megha akash

இந்நிலையில் மேகா ஆகாஷ்  விழா ஒன்றில் கலந்து கொண்ட போது அஜித், விஜய் மற்றும் தல தோனி பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் சற்றும் யோசிக்காமல் அஜித்தை பார்த்தால்  
 ‘எப்படி இவளோ ஹண்ட்ஸமாக இருக்கிறீர்கள்? என கேட்பேன்.

megha akash

விஜய்யை நேரில் பார்த்தால் எனக்கு டான்ஸ் சொல்லி கொடுங்கள் என்று கேட்பேன். கடைசியில் தல தோனியை பார்த்தால்  ‘ஐ லவ் யூ’ என்று உடனே கூறிவிடுவேன்’ என்று கூறியுள்ளார்.இவரின் பதில் ரசிக்கும்படியாக உள்ளது என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.