இன்ஸ்டாகிராமில் இன்ப லீலைகள் -போலி கணக்கில் ஜாலி -சிறுமிக்கு செக்ஸ் டார்ச்சர் .

இன்ஸ்டாகிராமில் இன்ப லீலைகள் -போலி கணக்கில் ஜாலி -சிறுமிக்கு செக்ஸ் டார்ச்சர் .

பெண்களுக்கு இப்போதெல்லாம் பாலியல் தொல்லைகள் புதுப்புது அவதாரமெடுத்து ,புதுப்புது ரூபத்தில் வருகிறது .ஒரு 11 வயது சிறுமிக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு நூதனமான முறையில் செக்ஸ் தொல்லைகள் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியடைய செய்துள்ளது .

insta

உ .பி .யில் காஜியாபாதில் 11 வயது சிறுமி (பாதுகாப்பு கருதி பெயர் வெளியிடப்படவில்லை)பெயரில் யாரோ ஒருவர்  இன்ஸ்டாகிராமில்   அவருடைய ப்ரொபைல் தகவல்களை திருடி போலி கணக்கு தொடங்கி ,அதில் ஆபாச கமெண்டுகளையும் ,போஸ்டுகளையும் போட்டு அந்த சிறுமியின் பெயருக்கு களங்கம் உண்டாக்கினார் .சில நாள் கழித்து அந்த நபர் இன்ஸ்டாகிராமில் சிறுமியின் போன் நம்பர் மற்றும் வாட்ஸ் அப் நம்பரையும் வெளியிட்டு ,ஆபாச தகவலையும் வெளியிட்டதால் ,நிறைய ஆபாச போன் அழைப்புகள் அந்த சிறுமிக்கு வரத்தொடங்கியது.

insta

இதனால் மன உளைச்சலுக்காளான சிறுமி பள்ளி ,tuition போன்றவற்றுக்கு போகாமல் வீட்டிலேயே முடங்கினார் .இதை அறிந்த அவரின் தாய் ,சைபர் க்ரைம் போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரை வலை தளத்தில் வலை வீசி தேடி வருகிறார்கள் .