இன்றைய ராசிபலன்

 

இன்றைய ராசிபலன்

mesham

மேஷம் ராசி
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று  வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகமும் ஆலோசனைகளும் கிடைக்கும். கிடைக்கும் ஆலோசனைகளைப் புறந்தள்ளாதீர்கள். இன்று உங்கள் வியாபாரத்தில், சில முக்கியமான முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அசுவினி : கலகலப்பான நாள்.
பரணி : ஆலோசனைகள் கிடைக்கும்.
கிருத்திகை : ஆசைகள் நிறைவேறும்.

rishabam

ரிஷபம் ராசி
அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் அனுகூலம் கிடைக்கும். உங்கள் மனதில் வாழ்க்கையைப் பற்றிய புதிய புரிதல் ஏற்படும். அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்கிற வாய்ப்புகள் வரும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

கிருத்திகை : புத்துணர்ச்சியான நாள். 
ரோகிணி : காரியசித்தி உண்டாகும்.
மிருகசீரிடம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.

midhunam

மிதுனம் ராசி
இன்று உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். அலுவலகத்தில் உங்களது கவனக் குறைவால் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரும். பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மிருகசீரிடம் : எண்ணங்கள் நிறைவேறும்.
திருவாதிரை : கவனம் வேண்டும்.
புனர்பூசம் : முயற்சிகள் அதிகரிக்கும்.

kadagam

கடகம் ராசி
உங்களது வெற்றிக்கு சிறிது காலதாமதம் ஆகலாம். உடைமைகளில் கவனமாக இருங்கள். 

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : காலதாமதம் உண்டாகும்.
பூசம் : மகிழ்ச்சியான நாள்.
ஆயில்யம் : பயணங்கள் சாதகமாகும்.

simmam

சிம்மம் ராசி
இல்லத்தில் அன்பு அதிகரிக்கும். தாழ்வு மனப்பான்மை அகலும். 

அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மகம் : அன்பு அதிகரிக்கும்.
பூரம் : தெளிவு பிறக்கும்.
உத்திரம் : வெற்றி கிடைக்கும்.

kanni

கன்னி ராசி
இன்று உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள். கருத்து வேறுபாட்டால் பிரிந்த நட்பு, இன்று கூடுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : ஆன்மிக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
அஸ்தம் : துரிதம் உண்டாகும். 
சித்திரை : கருத்து வேறுபாடுகள் மறையும்.

thulam

துலாம் ராசி
மனதில் குழப்பமான சூழலும், சோர்வும் ஏற்படும். 

அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

சித்திரை : இலாபம் அதிகரிக்கும்.
சுவாதி : தேவைகள் நிறைவேறும். 
விசாகம் : அனுகூலமான நாள்.

viruchakam

விருச்சிகம் ராசி
பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். வழக்குகள் சாதகமாகும். 

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மயில்நீலம்

விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.
அனுஷம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
கேட்டை : அன்பு அதிகரிக்கும்.

dhanush

தனுசு ராசி
சகலத்திலும் மாற்றங்களை செய்ய நினைப்பீர்கள்.  தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும். தந்தைவழி சொத்துக்களில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மூலம் : மாற்றமான நாள். 
பூராடம் : பாராட்டப்படுவீர்கள்.
உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

makaram

மகரம் ராசி
பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் பதற்றமின்றி செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
திருவோணம் : புதிய சிந்தனைகள் தோன்றும்.
அவிட்டம் : பதற்றமின்றி செயல்படவும்.

kumbam

கும்பம் ராசி
பேசும்போது நிதானம் வேண்டும். 

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : நிதானம் வேண்டும்.
சதயம் : அனுசரித்து செல்லவும்.
பூரட்டாதி : புதுமையான நாள்.

meenam

மீனம் ராசி
தனவரவு மேம்படும்.  விசேஷங்களில் கலந்து கொண்டு மகிழ வாய்ப்புகள் ஏற்படும். மனைவி வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

பூரட்டாதி : தனவரவு மேம்படும்.
உத்திரட்டாதி : சுபச் செய்திகள் கிடைக்கும்.
ரேவதி : முன்னேற்றம் உண்டாகும்.