இன்று பாராட்டு மழை யாருக்கு குவியப் போகிறது?

 

இன்று பாராட்டு மழை யாருக்கு குவியப் போகிறது?

இன்று ரிலாக்‌ஸாக இருப்பீர்கள். லட்சியத்தை நோக்கி செயல்படுவீர்கள். பணப் பரிவர்த்தனையில் கவனம் தேவை. கடின உழைப்பால் முன்னேற்றம் காண்பீர்கள்.

இன்று 18-6-2019 செவ்வாய் கிழமை

நல்ல நேரம் :காலை 7.30மணி முதல்8.30வரை
 மாலை 4.30மணி முதல் 5.30வரை
ராகு காலம் : மாலை 3.00மணி முதல் 4.30 வரை
எமகண்டம்: காலை 9.00மணி முதல் 10.30 வரை
சந்திராஷ்டமம் :ரோகிணி, மிருகசீரிஷம்
பரிகாரம்:பால்

மேஷம்

astro

இன்று ரிலாக்‌ஸாக இருப்பீர்கள். லட்சியத்தை நோக்கி செயல்படுவீர்கள். பணப் பரிவர்த்தனையில் கவனம் தேவை. கடின உழைப்பால் முன்னேற்றம் காண்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அசுவினி : கடின உழைப்பு.
பரணி : மகிழ்ச்சி நிச்சயம்
கிருத்திகை : கவனம் தேவை.

ரிஷபம்

astro

இன்று திடீர் பயணம் அமையும். தொழிலில் லாபம் கிடைக்கும். உறவினர்களால்  மகிழ்ச்சி அடைவீர்கள் . இனிமையான நாளாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : தென் கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

கிருத்திகை :இனிமையான நாள்
ரோகிணி : தொழிலில் லாபம்
மிருகசீரிடம் : திடீர் பயணம்

மிதுனம்

astro

முதலீடுகளில் கவனம் தேவை. குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.உடல் நலனில் அக்கறை அவசியம்.

அதிர்ஷ்ட திசை :வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிடம் : குழந்தைகளால் மகிழ்ச்சி
திருவாதிரை : முதலீடுகளில் கவனம்
புனர்பூசம் : ஆரோக்கியத்தில் அக்கறை

கடகம்

astro

முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். மன அழுத்தம் நிறைந்த நாள். கடின உழைப்பால் பலன் நிச்சயம். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

புனர்பூசம் : முக்கியமான முடிவு
பூசம் : குடும்பத்தில் மகிழ்ச்சி
ஆயில்யம் : மன அழுத்தம்.

சிம்மம்

astro

ஆரோக்கியம் மேம்படும். இயலாதவர்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்பாராத பொறுப்புகள் வந்து சேரும். பணவரவு உண்டு

அதிர்ஷ்ட திசை : தென் மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மகம் :ஆரோக்கியம் மேம்படும்
பூரம் : பணவரவு உண்டு
உத்திரம்: உதவும் வாய்ப்பு

கன்னி

astro

திடீர் பயணம் அமையும். குழந்தைகளால் குதூகலம் உண்டு. அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

உத்திரம் : பொருளாதாரத்தில் முன்னேற்றம்..
அஸ்தம் :திடீர் பயணம்.
சித்திரை : குழந்தைகளால் குதூகலம்

துலாம்

astro

தொழில் லாபகரமானதாக இருக்கும். நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும். திட்டமிட்டு செலவு செய்வீர்கள். சந்தோஷமான நாளாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் :ஊதா

சித்திரை : தொழிலில் லாபம்
சுவாதி நண்பர்களால் மகிழ்ச்சி
விசாகம் : திட்டமிட்ட செலவு

விருச்சிகம்

astro

நகைச்சுவையாக பொழுது கழியும். இனிமையான நாளாக அமையும். பணவரவு உண்டு. சிந்திக்கும் திறன் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

விசாகம் : இனிய சிந்தனை
அனுஷம் : சிந்திக்கும் திறன்
கேட்டை : பணவரவு உண்டு

தனுசு

astro

நீண்ட தூர பயணம் உண்டு. உடன் பிறந்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நிதிநிலைமை மேம்படும்.

அதிர்ஷ்ட திசை :தென் கிழக்கு
அதிர்ஷ்ட எண் :2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் ஊதா

மூலம் : நீண்டதூர பயணம்
பூராடம் : நிதி மேம்படும்
உத்திராடம் : உடன் பிறப்பால் ஆதாயம்.

மகரம்

astro

புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழிலில் முன்னேற்றம் அடையலாம். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

உத்திராடம் : நண்பர்கள் வரவு
திருவோணம் : எதிர்பார்ப்புகள் பூர்த்தி
அவிட்டம் : தொழிலில் முன்னேற்றம்.

கும்பம்

astro

பாராட்டுகள் குவியும் நாள் . பணவரவு உண்டு. உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.  வெற்றிகள் உங்களைத் தேடி வரும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : பணவரவு
சதயம் : உறவினர்கள் வருகை
பூரட்டாதி : பாராட்டு குவியும்

மீனம்

astro

விரும்பிய கனவுகள் நிறைவேறும் . உடல் நலனில் அக்கறையுடன் செயல்படுவீர்கள். நீண்ட நாள் கடன்கள் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : கடன்கள் வசூலாகும்.
உத்திரட்டாதி : கனவு நனவாகும்
ரேவதி:உடல் நலனில் கவனம்