இன்று எந்த நிற ஆடை அணிந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம்… இன்றைய ராசிபலன்கள்

 

இன்று எந்த நிற ஆடை அணிந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம்… இன்றைய ராசிபலன்கள்

இன்றைய ராசிபலன்கள் (19-6-2019 )புதன்கிழமை

நல்ல நேரம் : காலை 9.30 மணிமுதல் 10.30 வரை
 மாலை4.30மணி முதல் 5.30வரை
ராகு காலம் : மதியம்12.00மணிமுதல் 1.30வரை
எமகண்டம் :காலை7.30 மணி முதல் 9.00வரை
குளிகை :  காலை10.30மணி முதல் 12.00வரை
சந்திராஷ்டமம் : மிருகசீரிஷம், திருவாதிரை
பரிகாரம் : பால்

இன்றைய ராசிபலன்கள் (19-6-2019 )புதன்கிழமை

நல்ல நேரம் : காலை 9.30 மணிமுதல் 10.30 வரை
 மாலை4.30மணி முதல் 5.30வரை
ராகு காலம் : மதியம்12.00மணிமுதல் 1.30வரை
எமகண்டம் :காலை7.30 மணி முதல் 9.00வரை
குளிகை :  காலை10.30மணி முதல் 12.00வரை
சந்திராஷ்டமம் : மிருகசீரிஷம், திருவாதிரை
பரிகாரம் : பால்

mesham

மேஷம் 
உங்கள் ஆரோக்கியத்தை புறக்கணிக்காதீர்கள்.  பொழுதுபோக்கில் அதிகம் செலவிடுவதில் ஜாக்கிரதையாக இருங்கள். வேலையில் டென்சன் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போகும்.  பயணத் திட்டங்கள் இருந்தால்,  கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால்  தள்ளிப்போகும். 
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அசுவினி :வேலையில் டென்ஷன்       
பரணி : தொழிலில் கவனம்
கிருத்திகை : பயணம் தள்ளிப் போகும்

rishabam

ரிஷபம் 
பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். உங்களில் சிலர் நகை அல்லது வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள். 
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
கிருத்திகை : பணலாபம்
ரோகிணி : உற்சாகமான மனநிலை
மிருகசீரிடம் : மகிழ்ச்சியான சூழல்

midhunam

மிதுனம் 
உங்களை நீங்களே தேவையில்லாமல் கண்டித்துக் கொள்வது உற்சாகத்தைக் குறைக்கும்.  நண்பர்கள் உங்கள் நாளை பிரகாசமாக்குவார்கள்.  இன்று பாராட்டு மழை பொழிவார்கள். 
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மிருகசீரிடம் : உற்சாகம் குறைவு
திருவாதிரை : நண்பர்களால் மகிழ்ச்சி
புனர்பூசம்: பாராட்டு மழை

kadagam

கடகம் 
விதியை நம்பி இருக்காதீர்கள். பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். சாதனைகளால் பிள்ளைகள், பெருமைப்பட வைப்பார்கள். இன்று நீங்கள் பயணம் செல்வதாக இருந்தால் லக்கேஜ் மீது கூடுதல் கவனமாக இருங்கள். 

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

புனர்பூசம் : பணவரவு உண்டு
பூசம் : குழந்தைகளால் மகிழ்ச்சி
ஆயில்யம் :  லக்கேஜில் கவனம்

simmam

சிம்மம் 
இன்று அதிக ஆதாயம் தரும் நாள் அல்ல. எனவே பண நிலைமையை சோதித்து செலவுகளை கட்டுப்படுத்துங்கள். உங்களின் பிடிவாதமான குணத்தால் பெற்றோரின் அமைதி கெடும்.  எல்லோரையும் வருத்தம் அடையச் செய்யாதிருக்க பணிவாக இருப்பது நல்லது. பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். 
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
மகம் : பணிவு
பூரம் : செலவுகள் உண்டு
உத்திரம் : திடீர் பயணம்

kanni

கன்னி 
உங்கள் பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்துவதில் கஷ்டப்படுவீர்கள்.  சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். இன்று உங்கள் துணையுடன் ஓய்வாக பொழுதை கழிப்பீர்கள். 
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை
உத்திரம் : இனிமை
அஸ்தம் : ஓய்வு
சித்திரை : பெற்றோர்கள் மகிழ்ச்சி

thulam

துலாம் 
நல்லவற்றை மனம் ஏற்றுக் கொள்ளும். நேசிக்கும் நபர் கடுமையாக நடந்து கொள்வதால் இணக்கம் பாதிக்கும். வாழ்க்கைத் துணையின் உடல் நல கோளாறால் சஞ்சலம்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
சித்திரை : உடல் நிலையில் கவனம்
சுவாதி : நல்லது நடக்கும்.
விசாகம் : மனசஞ்சலம்.

viruchakam

விருச்சிகம் 
அதிக கோபம் வரும். அதை அடக்கி வைப்பது உடலில் கோளாறை ஏற்படுத்தும். எரிச்சலான சூழ்நிலை நிலவும். செலவைக் கட்டுப்படுத்த முடியாது. அவசியமானவற்றை மட்டும் வாங்குங்கள். குழந்தைகளிடம் பொறுமையாக இருக்க வேண்டும்.  முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். 
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விசாகம் : எரிச்சலான மனநிலை
அனுஷம் : பொறுமை அவசியம்
கேட்டை : பேச்சில் கவனம்

dhanusu

தனுசு 
தியானமும் யோகாவும் ஆதாயம் தரும். புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். உறவினர் வீட்டுக்கு சென்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று உண்மையில் பலன் பெற விரும்பினால், நம்பிக்கையானவர்களின் யோசனைகளைக் கேளுங்கள். 
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
மூலம் : உறவினர்கள் வருகை
பூராடம் : ஆதாயம் உண்டு
உத்திராடம் : பணலாபம்

makaram

மகரம் 
வாழ்க்கையில் தாராளமான மனப்போக்கை உருவாக்குங்கள்.  பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இருக்காது.  உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது, மகிழ்ச்சிகரமான நாள்
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

உத்திராடம் : மகிழ்ச்சி
திருவோணம் : தனவரவு
அவிட்டம் : நினைத்தது நடக்கும்

kumbam

கும்பம் 
வேலைக்கு நடுவே ரிலாக்ஸ் செய்ய முயற்சி செய்யுங்கள். இரவு தாமதம் செய்வதை தவிர்த்திடுங்கள். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும்.   சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும்.  
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம் 

அவிட்டம் : முதலீட்டில் லாபம்
சதயம் : இனிமையான நாள்
பூரட்டாதி : மன அமைதி

meenam

மீனம் 
உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்துவிடும். குடும்பத்தினர் ஒன்று சேரும்போது நீங்கள் மையமானவராக இருப்பீர்கள். உங்கள் உடமைகளில் கவனக் குறைவாக இருந்தால், திருட்டு ஏற்படலாம். திருமண வாழ்வில் பல ஏற்ற இறக்கங்களுக்கு பிறகு, இன்று நீங்கள்  மகிழும்படியான பொன்னான நாளாக அமையப்போகிறது. 
அதிர்ஷ்ட திசை : தென் கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
பூரட்டாதி : பெற்றோர் ஆதரவு
உத்திரட்டாதி : பொன்னான நாள்
ரேவதி : உடமைகளில் கவனம்