இன்று இந்த ராசிக்காரர்கள் எடுக்கும் முயற்சிகளில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் (இராசி பலன்கள்)

 

இன்று இந்த ராசிக்காரர்கள் எடுக்கும் முயற்சிகளில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் (இராசி பலன்கள்)

12.06.2019 (  புதன்கிழமை) 
வைகாசி மாதம், 
யோகம் பிற்பகல் 01.24 PM. வரை சரி இல்லை. பிறகு  சித்த  யோகம் .
நல்ல நேரம் :  காலை 09.30 – 10.30 வரை மாலை 4.30 மு தல் 05.30
சந்திராஷ்டமம் : பூரட்டாதி, உத்திரட்டாதி .
பரிகாரம் : பால் .

இன்று இந்த ராசிக்காரர்கள் எடுக்கும் முயற்சிகளில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் (இராசி பலன்கள்)

12.06.2019 (  புதன்கிழமை) 
வைகாசி மாதம், 
யோகம் பிற்பகல் 01.24 PM. வரை சரி இல்லை. பிறகு  சித்த  யோகம் .
நல்ல நேரம் :  காலை 09.30 – 10.30 வரை மாலை 4.30 மு தல் 05.30
சந்திராஷ்டமம் : பூரட்டாதி, உத்திரட்டாதி .
பரிகாரம் : பால் .

mesham

மேஷம் ராசி
வேலைத் தேடுபவர்கள் இன்று அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். உடன்பிறந்தவர்கள் இன்று ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : சாதகமான நாள்.
பரணி : ஆதரவு கிடைக்கும்.
கிருத்திகை : எண்ணங்கள் மேம்படும்.

rishabam

ரிஷபம் ராசி
பூர்வீக சொத்துக்களினால் ஆதாயம் கிடைக்கும். உங்கள் மீது நம்பிக்கை அதிகரிக்கும். 

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் 

கிருத்திகை : தேவைகள் நிறைவேறும்.
ரோகிணி : இன்னல்கள் நீங்கும்.
மிருகசீரிடம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

midhunam

மிதுனம் ராசி
சந்தேக உணர்வினால் மனக்கசப்புகள் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தினம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிடம் : எண்ணங்கள் ஈடேறும்.
திருவாதிரை : அனுகூலம் உண்டாகும்.
புனர்பூசம் : உயர்வான நாள்.

kadagam

கடகம் ராசி
வியாபாரத்தில் புதிய யுக்திகளை கடைபிடிப்பதன் மூலம் இலாபம் அதிகரிக்கும். புதிய சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : இலாபம் அதிகரிக்கும்.
பூசம் : கீர்த்தி உண்டாகும்.
ஆயில்யம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

simmam

சிம்மம் ராசி
கணவன், மனைவி இடையே அனுசரித்து செல்லவும். இணையதளம் தொடர்பான பணிகளில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு 

மகம் : அனுசரித்து செல்லவும்.
பூரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திரம் : அமைதி வேண்டும்.

kanni

கன்னி ராசி
இதுவரையில் கவனிக்கப்படாமல் இருந்த உங்களது திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திரம் : அங்கீகாரம் கிடைக்கும்.
அஸ்தம் : தைரியத்துடன் செயல்படுவீர்கள்.
சித்திரை : எதிர்ப்புகளை களைவீர்கள்.

thulam

துலாம் ராசி
வேலையாட்களின் மூலம் அனுகூலம் உண்டாகும்.  உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

சித்திரை : ஆதரவான நாள்.
சுவாதி : அனுகூலம் உண்டாகும்.
விசாகம் : முன்னேற்றமான நாள்.

viruchigam

விருச்சிகம் ராசி
தந்தைவழி உறவினர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளவும். செய்யும். 

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

விசாகம் : கனிவு வேண்டும்.
அனுஷம் : செயலில் கவனம் வேண்டும்.
கேட்டை :சிந்தித்து செயல்படவும்.

dhanusu

தனுசு ராசி
போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபச் செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : இன்பமான நாள்.
பூராடம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
உத்திராடம் : மேன்மை உண்டாகும்.

makaram

மகரம் ராசி
உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும்.  புதிய நட்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : ஆரோக்கியம் மேம்படும்.
திருவோணம் : மகிழ்ச்சியான நாள். 
அவிட்டம் : நட்பு வட்டம் பெருகும்.

kumbam

கும்பம் ராசி
வியாபாரம் தொடர்பான பணிகளில் இழுபறியான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க காலதாமதமாகும். 

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : காலதாமதம் உண்டாகும்.
சதயம் : நிதானம் வேண்டும். 
பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.

meenam

மீனம் ராசி
பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டாகும். கலைஞர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சாதகமான வாய்ப்புகள் அமையும்.  இன்று உங்களுக்கான நாள். இன்றைய தினத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : பொருட்சேர்க்கை உண்டாகும்.
உத்திரட்டாதி : ஆதாயமான நாள்.
ரேவதி : திறமைகள் வெளிப்படும்.