இன்று அதிர்ஷ்ட மழை யாருக்கு?

 

இன்று அதிர்ஷ்ட மழை யாருக்கு?

இன்றைய ராசிபலன் * 17.06.2019 (திங்கட்கிழமை.) நல்ல நேரம் : காலை 06.30 மணி முதல் – 07.30 வரையில் மாலை 04.30 மணி முதல் 05.30 வரை ராகு காலம் : காலை 07.30 மணி முதல் 9.00 வரையில் எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 வரையில் சந்திராஷ்டமம் – கார்த்திகை, ரோகிணி . பரிகாரம் – தயிர் மேஷம் வேலையிடத்தில் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். நீண்ட கால முதலீட்டால் லாபம் உண்டு. புதிய முயற்சி தொடங்க ஏற்ற நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம் அசுவினி : அலுவலகத்தில் சஞ்சலம் ஏற்படும் பரணி : முதலீட்டால் லாபம் உண்டு கிருத்திகை : முயற்சி பலன் தரும் ரிஷபம் பலன் தரக் கூடிய நாள். கடன்களை வசூலாகும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் கிருத்திகை : பலன்கள் உண்டு ரோகிணி : கடன்கள் வசூலாகும் மிருகசீரிடம் : பண வரவு உண்டு மிதுனம் நல்ல தகவலால் மகிழ்ச்சி ஏற்படும். குழந்தைகளால் மாலை நேரத்தில் சந்தோஷம் ஏற்படும். எதிர்பாராத விருந்தினர் வருகையால் இல்லத்தில் குதூகலம் கூடும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் மிருகசீரிடம் : விருந்தினர் வருகை திருவாதிரை : மகிழ்ச்சி ஏற்படும் புனர்பூசம் : குதூகலமடைவீர்கள் கடகம் குடும்பத்தினர் ஆதரவு உண்டு. நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். லட்சியங்களுக்காக முயற்சிக்க நல்ல நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் புனர்பூசம் : குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும் பூசம் : நிதி நிலைமை மேம்படும் ஆயில்யம் : முயற்சி வெற்றி தரும் சிம்மம் பணவரவு உண்டு.உடல் நிலையில் கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். இனிமையான பயணம் அமையும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மகம் : பணவரவு உண்டு. பூரம் : குடும்பத்தில் மகிழ்ச்சி உத்திரம் : பயணம் பலன் தரும் கன்னி முதலீடு பற்றிய விவரங்களை ரகசியமாக வைத்திருங்கள். நல்ல செய்திகள் உங்களை தேடிவரும். திடீர் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். பிசினஸ் செய்பவர்களுக்கு நல்ல நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் உத்திரம் : நல்ல செய்திகள் வரும். அஸ்தம் : ரகசியங்களை காப்பாற்றவும். சித்திரை : திடீர் பயணம் துலாம் உடல்நலம் மிகச் சரியாக இருக்கும்.வருமானம் கூடும். வேலையில் ஏற்படும் மாற்றங்களால் உங்களுக்குப் பலன் கிடைக்கும். இன்று மகிழ்ச்சியான நாள் அதிர்ஷ்ட திசை : தென் மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் :வெள்ளை சித்திரை : உடல்நலம் சரியாக இருக்கும். சுவாதி : மகிழ்ச்சியான நாள் விசாகம் : வருமானம் கூடும் விருச்சிகம் நோயில் இருந்து குணமடைவீர்கள். தவறு செய்பவர்களை மன்னிப்பீர்கள். இன்று கனிவோடு நடந்து கொள்வீர்கள். நண்பர்களோடு மகிழ்ச்சி அடையும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் விசாகம் : கனிவு பலன் தரும் அனுஷம் : ஆரோக்கியம் மேம்படும் கேட்டை : நண்பர்களால் மகிழ்ச்சி தனுசு புன்னகையோடு அனைவரையும் எதிர்கொள்வீர்கள். எதிர்பாராத லாபம் கிடைக்கும்.கடின உழைப்பு பலன் தரும்.உறவுகளால் ஆதாயம் உண்டு.இன்றைய நாள் ஆனந்தமாக அமையும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மூலம் : உறவுகளால் ஆதாயம் பூராடம் : ஆனந்தமான நாள். உத்திராடம் : எதிர்பாராத லாபம் உண்டு மகரம் இன்று கவனம் தேவை. புதிய முதலீடுகளால் ஆதாயம் உண்டு. எதிர்பாராத நல்ல செய்தி வரும். உறவினர்களால் மகிழ்ச்சி உருவாகும். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு உத்திராடம் : எதிர்பாராத நல்ல செய்தி. திருவோணம் : உறவினர்களால் மகிழ்ச்சி. அவிட்டம் : கவனம் தேவை கும்பம் இன்று உற்சாகமான நாள். பாக்கிகள் வசூலாகும். வீட்டில் குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். உடமைகளில் கவனம் தேவை. அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு அவிட்டம் : உற்சாகமான நாள் சதயம் : உடமைகளில் கவனம் தேவை பூரட்டாதி : குழந்தைகளால் மகிழ்ச்சி மீனம் உடல் பலவீனமாக இருக்கும். உத்தியோகத்தில் மாறுதல் உண்டு. பெற்றோர்களின் ஆதரவு உண்டு. பணப்பிரச்சனை முடிவுக்கு வரும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் பூரட்டாதி : உடல் நிலையில் அக்கறை உத்திரட்டாதி : இடமாறுதலை ஏற்றுக் கொள்ளுங்கள் ரேவதி : திடீர் அதிர்ஷ்டம்